»   »  வில்லன் போர்ஷனை குறைக்கணும்... 'ராஜா' தொடங்கும் முன்பே நின்ற ரகசியம்!

வில்லன் போர்ஷனை குறைக்கணும்... 'ராஜா' தொடங்கும் முன்பே நின்ற ரகசியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்க கட்டட நிதிக்காக இரண்டு இளம் ஹீரோக்கள் நடிக்க உருவாக இருந்த படம் ட்ராப் ஆனதன் பின்னணி இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

படத்தில் வெள்ளை ராஜா ஹீரோ. கறுப்பு ராஜா வில்லன். ஹீரோவாக வாரிசு நடிகரும் வில்லனாக முஷ்டி நடிகரும் கமிட் ஆனார்கள். ஹீரோவை விட வில்லனுக்கே அதிக முக்கியத்துவம் இருந்ததாம். இது கதை சொல்லும்போது புரியவில்லை ஹீரோவுக்கு.

Why Raajas movie dropped?

புதிதாக விவாதத்தில் இணைந்த இரட்டை எழுத்தாளர்கள் கதை ஆர்டரை மாற்ற வில்லனுக்கு இருக்கும் முக்கியத்துவம் ஹீரோவுக்கு புரிந்துவிட்டதாம். கதையை மாற்ற சொன்னதற்கு மாஸ்டர் முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதுதான் ட்ராப் ஆனதற்கு காரணமாம்.

சங்க விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பதுபோல காட்டிக்கொள்ளும் இரண்டு இளம் ஹீரோக்களும் இவ்வளவு ஈகோ பார்ப்பார்களா? என்று ஆச்சர்யப்படுகிறது கோலிவுட்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Here is the true reason behind Rajas film dropped.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X