»   »  கீர்த்தி சுரேஷும் ரகுல்ப்ரீத் சிங்கும் பாதை மாறக் காரணம் என்ன தெரியுமா?

கீர்த்தி சுரேஷும் ரகுல்ப்ரீத் சிங்கும் பாதை மாறக் காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த பாலிசியைக் கேள்விப்பட்டதும் 'அடடா...' என்று தோன்றியது.

தெலுங்கில் பிசியாக இருந்து அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து முடித்துவிட்டார் ரகுல்ப்ரீத் சிங். தான் அறிமுகமான தமிழுக்கே மீண்டும் வந்திருக்கிறார்.

Why Rahul Preet Singh and Keerthi Suresh changing routes?

தெலுங்கு மார்க்கெட்டுக்கு உதவும் என்பதால் ரகுலை போட்டிப் போட்டு புக் செய்கிறார்கள் இங்கிருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள். இதைப் புரிந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்துகிறாராம்.

முன்னணி ஹீரோக்கள் ஒரே ஹீரோயினுடன் நடிக்க எப்போதும் விரும்ப மாட்டார்கள். இதுதான் கீர்த்தி சுரேஷும், ரகுல்ப்ரீத் சிங்கும் பாதை மாறக் காரணமாம்.

வெவரமான ஆட்கள் தான்!

English summary
Why actresses Rahulpreet Singh and Keerthi Suresh changing their routes? Here is the reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil