»   »  திட்டம் போட்டு தேதியை தள்ளிப்போட்டாரா சண்டக்கோழி?

திட்டம் போட்டு தேதியை தள்ளிப்போட்டாரா சண்டக்கோழி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டக்கோழி நடிகர் தனது எதிரியாக பார்ப்பதே தளபதி நடிகரைத்தான். தளபதியின் ரசிக பலத்தை தன் பக்கம் இழுத்தவர், தளபதி படங்கள் ரிலீஸாகும்போது தன் படமும் போட்டிக்கு ரிலீஸாகும்படி பார்த்துக்கொள்வார்.

சண்டக்கோழி நடிப்பில் இந்த வாரம் ரிலீஸாகியிருக்க வேண்டிய சண்டை படம் டிசம்பருக்கு தள்ளிப்போனது. அது இப்போது பொங்கல் வரை தள்ளிப்போயிருக்கிறது. காரணம் பொங்கலுக்கு தளபதி படம் ரிலீஸாக இருப்பதுதான் என்கிறார்கள்.

Why Sandakozhi postpones his movie?

பணப் பிரச்னை தான் காரணம் என்றால் டிசம்பரிலேயே ரிலீஸ் செய்திருக்கலாமே என்று சந்தேகிக்கிறார்கள்.

விளையாடறவங்க ஓரமாப் போயி விளையாடுங்கப்பா, பாவம் சின்னச் சின்னப் படங்கள் வந்து காசு பாக்கட்டும்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandakozhi actor postponed his film release and planned to compete with Thalapathi’s next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil