»   »  பட்ஜெட்டை சொல்லி மார்க்கெட்டை ஏற்றும் சேது நடிகர்!

பட்ஜெட்டை சொல்லி மார்க்கெட்டை ஏற்றும் சேது நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேது நடிகர் அடுத்து நடிக்கவிருக்கும் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாவதாகவும், படத்தின் பட்ஜெட்டே 20 கோடிக்கு மேல் என்றும் சில நாட்களாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னுடைய மார்க்கெட்டை ஏற்ற நடிகர் செய்யும் தந்திரம் என்று சிலர் சொல்கிறார்கள்.

வரிசையாக ஹிட்கள் கொடுத்தாலும் கூட சேது நடிகரின் சம்பளம் ஏறவே இல்லை. இன்னும் 10 கோடிக்குள்தான் பேசுகிறார்கள். ஆனால் சிவ நடிகர் மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறது. அவர் இப்போதே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு வருசம் ஒரு படம், அதுவும் சொந்த பேனர் என்ற லெவலில் நிற்கிறார். எனவே சொந்தத் தயாரிப்பு, பிரம்மாண்டம் என்று களம் இறங்கினால்தான் மார்க்கெட்டை ஏற்றி அதன் மூலம் சம்பளத்தை ஏற்ற முடியும் என்று இப்படிக ளம் இறங்கி விட்டாராம்.

அது சரி... இங்கே சில விஷயங்கள் செஞ்சாத் தாண்ணே நம்மளை ரவுடினு நம்புறாங்க...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sethu actor is also moving to produce his own movie for increase his market value.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil