»   »  ஹீரோக்கள் மோதலில் சிக்கித் தவிக்கும் நடிகை…!

ஹீரோக்கள் மோதலில் சிக்கித் தவிக்கும் நடிகை…!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்வீட் ஸ்டால் நடிகை முதலில் மதுபான நடிகரின் அடுத்த படமான விஷ்ணுவின் வாகன படத்துக்குத்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார்.

Why sweet actress give call sheet to coat actor?

திடீரென கோட் நடிகருக்கு ஜோடியாக வாய்ப்பு வரவே அதனை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். கால்ஷீட்டை மாற்றி அங்கே கொடுத்துவிட்டு இப்போது மதுபான நடிகர் படத்துக்கு டிமிக்கி கொடுக்கிறாராம்.

காரணத்தை அலசும்போதுதான் இரண்டு ஹீரோக்களுக்கும் ஏற்கெனவே ஆகாது என்பது தெரிய வந்திருக்கிறது. அதிலும் கோட் நடிகரை மதுபான நடிகர் எதிரியாக பார்ப்பதால் இந்த சிக்கல் பெரிதாக வெடிக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் நடிகை!

English summary
Sweet actress has suddenly changed her mind and gave call sheet to coat actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil