Just In
- 39 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 46 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 53 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவரை டம்மி ஆக்கிட்டாங்களாம்..செம கடுப்பில் சீனியர் ஹீரோயின்
சென்னை: அந்த சீனியர் ஹீரோ படத்தில் இருந்து ஹீரோயின் விலகியதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
சினிமாவில் எது எதற்கு ஈகோ வெடிக்கும் என்று தெரியாது. நமக்கு சாதாரண விஷயமாகத் தோன்றும் ஒன்று, அவர்ர்களுக்கு வேறு விதமாகத் தோன்றும்.
அதுவும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு என்றால் கேட்கவே வேண்டாம். சின்ன விஷயத்தை கூட பெரிதாகப் பார்ப்பார்கள். எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாதுதான்.

சீனியர் ஹீரோயின்
ஆனால், இந்த ஹீரோயினை அப்படித்தான் சொல்கிறார்கள். இவரும் நம்பர் நடிகைதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வருகிறார் இவரும். ஆனால், இயக்குனருடன் காதலில் விழுந்திருக்கிற நடிகையல்ல, இவர். சீனியர் ஹீரோயின் ஆகிவிட்ட இந்த நடிகை இப்போது மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். லாலேட்டனுடன் நடிக்கும் இவர், அடுத்து தெலுங்கில் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்பந்தமாகி இருந்தார்.

விலகி விட்டார்
சீனியர் ஹீரோவுடன் நடிக்க, பல ஹீரோயின்கள் மறுத்து வரும் நிலையில், நடிக்க சம்மதித்தார், இவர். காரணம் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் அந்த சீனியர் ஹீரோவுடன் நடித்திருக்கிறார், இந்த நடிகை. அக்ரிமென்ட் போட்டு, எல்லாம் முடிந்த நிலையில் ஷூட்டிங் போக வேண்டிய நேரத்தில், படத்தில் இருந்து விலகி விட்டார், நடிகை. இதை பற்றி சோஷியல் மீடியாவில் அறிவித்தும் விட்டார்.

இன்னொரு ஹீரோயின்
விசாரித்தால், நடிகை திடீரென்று விலக, படத்துக்குள் இன்னொரு ஹீரோயின் வந்ததுதான் காரணமாம். அதாவது படத்தில் இளம் ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார். அந்த கேரக்டரில் நடிக்க டாப் ஹீரோவான பாபுகாருவை கேட்டனர். கடைசியில் சீனியர் ஹீரோவின் மகனே அந்த கேரக்டரில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக, இப்போதைய டாப் ஹீரோயின் ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

காட்சிகள் குறைப்பு
அவர் கேரக்டரை பெரிதாக்கி, கதையையும் மாற்றிவிட்டார்களாம். சீனியர் ஹீரோ மகனுக்கான காட்சிகளை நீட்டித்ததால், சீனியர் ஹீரோயினுக்கான காட்சிகளை குறைத்து விட்டதாகத் தகவல். இது அந்த நடிகைக்கு தெரியவர, கடுப்பில் தயாரிப்பு மற்றும் இயக்குனரிடம் கோபமாகப் பேசிவிட்டு விலகிவிட்டார் என்கிறார்கள். இதனால், இப்போது அந்த அகர்வால் நடிகையிடம் பேசிவருவதாகத் தகவல்!