»   »  20 கோடி கேட்டு வெளிக் கம்பெனிகளைத் தவிர்க்கும் ஹீரோ!

20 கோடி கேட்டு வெளிக் கம்பெனிகளைத் தவிர்க்கும் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் இருந்து வந்து மிக வேகமாக வளர்ந்த ஹீரோவின் கால்ஷீட்டுக்காக ஒரு டஜன் கம்பெனிகள் வரிசையில் நிற்கின்றன. ஆனால் அவரோ சொந்தக் கம்பெனிக்கு மட்டுமே நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

இது தவறு, வெளிக் கம்பெனிக்கும் சில படங்கள் நடிக்க வேண்டும் என்று வளர்த்து விட்ட கம்பெனிகள் கேட்டுக் கொண்டன. அதற்கு ஹீரோ 'சொந்தக் கம்பெனின்னா லாபம் எல்லாம் எனக்குத் தான்... வெளிக் கம்பெனின்னா 20 கோடி சம்பளம் கொடுங்க...' என்று டீல் போடுகிறாராம். அரண்டு போய் திரும்புகின்றன கம்பெனிகள்.

Why TV hero demanding big salary? Here is the reason!

ஆடட்டும்... ஆடட்டும்... எத்தனை நாள் இந்த ஆட்டம்னு பார்த்துடுவோம்... என்று கங்கணம் கட்டி காத்திருக்கின்றன.

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV hero is now asking Rs 20 crs as salary to avoid other banners except his home production.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos