சூப்பர் ஸ்டார்களையே மிரள வைத்தவராக இந்த நடிகையா?: இயக்குனருக்கு என்னாச்சு

By Siva

Recommended Video

குண்டு சேச்சி, நடிகையர் திலகம் இடத்துல இவங்களா?

சென்னை: கவர்ச்சி கடலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை அதற்கு சரிபட்டு வர மாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கவர்ச்சி கடலாக இருந்த சேச்சியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார்கள். கேரளாவை சேர்ந்த சேச்சி 16 வயதில் நடிக்க வந்தார். 90களில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார்.

அவர் படம் ரிலீஸானால் மலையாள சூப்பர் ஸ்டார்களே தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய அஞ்சுவார்கள்.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

சேச்சியின் படம் வெளியானால் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அதனால் அவர் படத்தோடு சேர்த்து தங்களின் படங்களை ரிலீஸ் செய்தால் யாரும் வர மாட்டார்கள் என்று சூப்பர் ஸ்டார்களே அஞ்சிய காலம் எல்லாம் உண்டு.

நடிகை

நடிகை

சேச்சி அப்படி நடந்து வந்து ஒரு பார்வை பார்த்தாலே பலரும் சொக்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் குச்சியாக இருக்கும் ஒரு நடிகையை அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க உள்ளனர்.

திலகம்

திலகம்

நடிகர் திலகத்தையே நடிப்பால் மிரட்டிய நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வாரிசு நடிகை ஒருவரை நடிக்க வைத்தனர். அம்மணிக்கு நடிக்கவே வரவில்லையாம்.

என்னாச்சு?

என்னாச்சு?

நடிப்பு திலகத்தின் படத்தில் நடிக்கத் திணறும் வாரிசு நடிகை, கவர்ச்சி சேச்சி படத்தில் அதற்கு பொருத்தம் இல்லாத நடிகை. ஏன் இப்படி தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X