அடக்கொடுமையே.. தமாசு நடிகர் கூட இப்போ அவரோட மனைவி இல்லையா?.. அந்த பிரச்சனை தான் காரணமா?

By Staff

சென்னை: பல ஆண்டுகால நண்பரே தமாசு நடிகர் மீது அபாண்டமான பழி சுமத்திய நிலையில், தற்போது நடிகரின் மனைவி கூட இல்லை என்கிற அடுத்த அணுகுண்டை கோடம்பாக்கத்தில் போட்டுள்ளனர்.

கடைசியாக மகனின் பிறந்தநாளை கொண்டாடும் போது கூட எப்போதோ எடுத்த புகைப்படங்களையே நடிகர் போட்டிருந்தார் என்றும் சமீபத்தில் போடப்பட்ட பூஜையிலும் மனைவியை காணவில்லையே பார்த்தீர்களா? என ஃபயரை கொளுத்திப் போட்டுள்ளனர்.

Wife left actor due to recent illegal affair controversy?

அந்த விஷயத்தில் இருந்து எஸ்கேப் ஆக நடிகர் பணத்தை செலவிட்டு வருவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்து வருகின்றன.

என்ன துரோகம்?: நடிகர் துரோகம் செய்து விட்டதாக அந்த பிரபலம் தனது மனதில் இருந்த ரணத்தை வெளிப்படையாக சொன்னது தான் இப்படியொரு பிரச்சனைக்கு காரணமே என்கின்றனர். அதற்கான விளக்கத்தை நடிகர் நேரடியாக கொடுக்காமல் மறைமுகமாக தனது ஆட்களை இறக்கி சோஷியல் மீடியாவில் கேம் ஆடி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

தப்பான கண்ணோட்டம் வந்த பிறகும்: தமாசு நடிகர் பற்றி தான் பேட்டிக் கொடுத்தால் தப்பான கண்ணோட்டம் அவர் மீது எழும் என்பதை அந்த மியூசிக் கச்சிதமாகவே தெரிந்து வைத்துக் கொண்டு தான் அப்படி பேசியுள்ளார் என்றும் அதுபோன்ற பேச்சுக்கள், ட்ரோல்கள், மீம்கள் வெளியான பின்னரும் சரியான விளக்கத்தை கொடுக்காமல் அந்த மியூசிக் அமைதியாக இருப்பதை பார்த்தாலே அதுதான் விஷயமாக இருக்கக் கூடும் என நெட்டிசன்கள் மீண்டும் அதனை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

மனைவி மிஸ்ஸிங்: கணவர் பெயரில் களங்கம் வந்த நிலையில், அதனை இல்லை என தடாலடியாக நிரூபித்து இருக்க வேண்டிய மனைவி நேற்று நடந்த பூஜையில் மிஸ்ஸிங் ஆனதை பார்த்து நடிகருடன் சில மாதங்களாகவே மனைவி கூட இல்லை என்றும் புதிய கதைகள் சினிமா வட்டாரத்தில் கை கால் முளைத்து நடக்கத் தொடங்கி உள்ளன.

எங்கே போய் முடியும்: இந்த விவகாரம் எங்கே போய் முடியப் போகிறதோ என்றே தெரியவில்லை என்றும் நடிகரின் நெருங்கிய நண்பர்களும் நடிகருக்கு நேர்ந்துள்ள பிரச்சனை குறித்து கவலைப்பட்டு அவருக்கு ஆறுதல் கூறி வருவதாக கூறுகின்றனர். தனது அடுத்த படத்தின் ரிலீஸ் புரமோஷனுக்காக விரைவில் நடிகர் இந்த மேட்டரை கையில் எடுத்து பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X