ஹெட் நடிகரை பற்றி தெரியாமல் மனக்கோட்டை கட்டும் சர்ச்சை நடிகை

By Siva

Recommended Video

டைரக்டர் காதலருக்காக சர்ச்சை ஹீரோயின் சிபாரிசு வீணானது- வீடியோ

சென்னை: சர்ச்சை நடிகை போடும் கணக்கு தப்பு கணக்காக போக வாய்ப்பில்லையா என்ன?

ஹெட் நடிகரை பற்றி தெரியாமல் சர்ச்சை நடிகை மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். சர்ச்சை நடிகைக்கு தனது காதலர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களை இயக்கி பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை.

அவரை பெரிய ஆளாக ஆக்கிப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை.

படம்

படம்

தனது காதலரின் இயக்கத்தில் நடிக்குமாறு ஹெட் நடிகருக்கு தூதுவிட்டார் நடிகை. ஒன்றும் நடக்காததால் அண்ணன் நடிகரிடம் தனது காதலரை சிபாரிசு செய்தார். அண்ணன் நடிகரும் நடிகையின் முகத்திற்காக காதலர் இயக்குனரின் படத்தில் நடித்தார்.

பரிந்துரை

பரிந்துரை

தனது காதலரை லீடர் நடிகரிடம் பரிந்துரை செய்துள்ளார் நடிகை. லீடரும் நடிகையின் காதலர் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடம்

அடம்

சர்ச்சை நடிகை ஹெட் நடிகரின் படத்தில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கதை கேட்கவில்லை, கதாபாத்திரத்தை கேட்கவில்லை ஏன் சம்பளம் பற்றி கூட பேசவில்லை. எல்லாம் தனது காதலரை ஹெட் நடிகரிடம் சிபாரிசு செய்யவே இந்த அட்ஜஸ்மென்டாம்.

இயக்குனர்

இயக்குனர்

நடிகை செய்த அட்ஜஸ்மென்டை பார்த்த ஹெட் நடிகரோ அவரின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். நடிகை தனது காதலரை பற்றி பேசும் போது நீங்க செய்த அட்ஜஸ்ட்மென்டுக்கு தான் நான் உங்களின் கதாபாத்திரத்தை வலுவானதாக மாற்றச் சொன்னேன் அதற்கும் இதற்கும் சரியாகப் போச்சு என்று ஹெட் நடிகர் சொன்னால் நடிகை என்ன செய்வாரோ?

பெட்ரோமாக்ஸ்

பெட்ரோமாக்ஸ்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் நடிகை. ஹெட் நடிகர் நடிகையின் காதலருக்கு ஓகே சொல்வாரா என்பது சந்தேகமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X