»   »  அக்கா மேட்டருக்கு பிறகும் டிவி நடிகருக்கு ஓகே சொல்வாரா சர்ச்சை நடிகை?

அக்கா மேட்டருக்கு பிறகும் டிவி நடிகருக்கு ஓகே சொல்வாரா சர்ச்சை நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சை நடிகை டிவி நடிகருடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறார் என்று கூறப்படுகிறது.

சர்ச்சை நடிகை டிவி நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் டிவி நடிகரை விட இளமையாக தெரிய வேண்டும் என்று விரும்பினார் நடிகை.

இதையடுத்து அவர் கேரளா சென்று சிறப்பு சிகிச்சை பெற்றார்.

அக்கா

அக்கா

நடிகை கேரளா சென்று சிறப்பு சிகிச்சை எல்லாம் எடுத்தும் பலனில்லாமல் போனது. படத்தை பார்த்தவர்கள் சர்ச்சை நடிகை டிவி நடிகருக்கு அக்கா போன்று இருப்பதாக தெரிவித்தனர்.

நடிகை

நடிகை

நடிகை மீண்டும் டிவி நடிகருடன் ஜோடி சேரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டீச்சர் நடிகையை தான் முதலில் கேட்டுள்ளனர். அவருக்கு டேட்ஸ் பிரச்சனை என்பதால் சர்ச்சை நடிகையை அணுகியுள்ளார்களாம்.

விபரீதம்

விபரீதம்

சர்ச்சை நடிகை டிவி நடிகருக்கு அக்கா போன்று இருப்பது அவருக்கும் தெரியும். கடந்த படத்தை பார்த்து வந்த விமர்சனங்கள் நடிகையின் காதுகளையும் எட்டியுள்ளது. அப்படி இருக்கும்போது அவர் டிவி நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிசி

பிசி

சர்ச்சை நடிகை கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் அவர் இளம் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Controversial actress looks like elder sister of TV actor. Will she say OK to share screen space with him again after the recent outing?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X