»   »  வாய்ப்பில்லாததால் டைரக்‌ஷன் பக்கம் போகும் வாரிசு நடிகை!

வாய்ப்பில்லாததால் டைரக்‌ஷன் பக்கம் போகும் வாரிசு நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலக நாயகனின் பெரிய மகள் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் தான் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார்.

இயக்குநராகும் திட்டத்தில் இருந்த அவரது தங்கை நடிக்க வந்த பிறகு அக்காவுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

அப்பாவுடன் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படம் இரண்டு படங்கள் தவிர வேறு படங்கள் கையில் இல்லை. எனவே நடிப்பில் இருந்து ஒதுங்கி இயக்குநராக ஆசைப்படுகிறாராம். இதற்காக ஸ்க்ரிப்ட் எழுதி வருகிறாராம். விரைவில் இயக்குநர் ஆகும் அறிவிப்பு வரலாம்.

தான் இயக்கும் படத்தில் நடிக்க மாட்டாராம்!

Read more about: gossip கிசுகிசு
English summary
After drying new offers, World hero's elder daughter has decided decided to direct a movie soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil