»   »  ஓவர் பில்டப்பா இருக்கே... தயாரிப்பாளரை சலிக்க வைத்த நடிகை!

ஓவர் பில்டப்பா இருக்கே... தயாரிப்பாளரை சலிக்க வைத்த நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்த கரகர குரல் வாரிசு நடிகைக்கு இப்போது சுத்தமாக வாய்ப்பில்லை. கமிட் ஆன மெகா படத்தில் இருந்தும் கழன்றுகொண்டார். எனவே வீட்டில் சும்மாதான் இருக்கிறார்.

ஆனாலும் கூட கமிட் பண்ண வரும் தயாரிப்பாளர்களிடம் ஓவர் பந்தா காட்டுகிறாராம். எனக்கு அங்கே கமிட்மெண்ட்ஸ் இருக்கு, இங்கே கமிட்மெண்ட்ஸ் இருக்கு என்று பிலிம் காட்டுகிறாராம். எல்லாம் சம்பளத்துக்காகத்தான். பழைய ரேஞ்சுக்கு சம்பளம் கேட்பதால் அலறி அடித்து திரும்புகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இவங்களோட மார்க்கெட் நிலைமை என்னன்னு புரிஞ்சுக்காம ஓவர் பில்டப் தர்றாங்களே... என்று சலித்துக்கொள்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That world hero's daughter actress is giving over build up even she hasn't any new films in hand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil