வாய்ப்பில்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை!
தமிழில் அறிமுகமான போது நல்ல பெர்ஃபார்மென்ஸ் ரோல் ஒன்றில்தான் அறிமுகமானார் வேர்ல்ட் ஹீரோ வாரிசு. அதன் பின் இப்படியெல்லாம் நடித்தால் வேலைக்கு ஆகாது என்று கிளாமர் ஹீரோயின் ஆனார். தல, தளபதி, வெளிச்சம் என்று வரிசையாக வந்த வாய்ப்புகள் இப்போது குறைந்துவிட்டன.
காரணம் புரியாமல் தவிக்கிறாராம். அப்பாவுடன் சேர்ந்து நடிக்கும் ஒரே ஒரு படம்தான் கையில் இருக்கிறது. வெளிச்ச நடிகருடன் சேர்ந்து நடித்த படம் இந்த வாரம் ரிலீஸாகவிருக்கிறது. அதன் பின் எந்த தமிழ் படமும் வரவில்லையாம். மேனேஜரை மாற்றி விடலாமா என்றி யோசிக்கிறாராம்.
நாலு படத்துக்கு ஒருமுறை பெர்ஃபார்மென்ஸ் ரோல் பண்ணு... சரியாகிடும் என்று அட்வைஸ் வந்திருக்கிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications