»   »  உண்ணாவிரதத்திலும் பேசிக்கொள்ளாத முன்னாள் காதலர்கள்!

உண்ணாவிரதத்திலும் பேசிக்கொள்ளாத முன்னாள் காதலர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டக்கோழி நடிகரும் நாட்டாமை வாரிசும் நடிகர் சங்க விழாக்களில் ஒன்றாக தென்படுவார்கள். கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் சேர்ந்துதான் இருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க அறவழி போராட்டத்துக்கும் வந்திருந்தார் நடிகை. ஆனால் நடிகரிடம் பேசவே இல்லை. இருவரும் ஒரு ஹாய் கூட சொல்லிக்கொள்ளவில்லையாம்.

அப்ப பிரேக் அப் நியூஸ் உண்மை தான்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandakozhi actor and his ex lover hasn't even exchange a word during Jallikkattu fast.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil