முத்தம் கொடுத்ததும் மூடான நடிகர்.. ஜில் நடிகையை உடனே கேரவனுக்கு அழைத்து.. சம்பவம் ஆகிடுச்சாம்!
சென்னை: ரியாலிட்டி ஷோவில் இருந்து ஹீரோயினான அந்த ஜில் நடிகைக்கும் ஹீரோவுக்கும் இடையே ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியும் ஜோராக வொர்க்கவுட் ஆகி உள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன.
சிறு சிறு படங்களில் நடித்து வந்தாலும் பெரிய மனதுடன் படு தாராளமாக நடித்து வரும் அந்த ஜில் நடிகை தற்போது நடித்து வரும் படத்தில் நடிகருடன் லிப் லாக் முத்தக் காட்சியிலேயே நடித்து ஒட்டுமொத்த செட்டையே அதிர வைத்து விட்டாராம்.

ஆனால், நடிப்புடன் நிறுத்தி விடாமல் நடிகர் அந்த நடிகையுடன் உடனடியாக பிரேக் எடுத்து கேரவனுக்குள் சென்றது தான் ஒட்டுமொத்த யூனிட்டையே உண்மையாக அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் என கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.
ஜில் நடிகையின் அல்ட்ரா தாராளம்: ஆரம்பத்தில் அப்பாவி நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்த அந்த ஜில் நடிகை ரியாலிட்டி ஷோவுக்குள் வந்த நிலையில், தனது சுயரூபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார். இந்த பூனையும் பால் குடிக்குமா என சாதுவாக இருந்த ஜில் நடிகை சாரப்பாம்பு போல சீறத் தொடங்கிய நிலையில், லைன் கட்டி பட வாய்ப்புகளும் குவிந்தன.
பாம்பு சட்டையை கழட்டுவது போல அல்ட்ரா தாராள கவர்ச்சியை காட்ட ஆரம்பித்த நிலையில், நடிகைக்கு சம்பளமும் தனிப்பட்ட வருமானமும் தாராளமாக கிடைத்து வருகிறதாம்.
லிப் லாக் காட்சி: சமீபத்தில், ஜில் நடிகை நடித்து வரும் புதிய படத்தில் நடிகருடன் இணைந்து லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டுமாம். நடிகை ரெடியாக இருந்ததை பார்த்து நடிகருக்கு வியர்த்தே போய் விட்டதாம்.
இதுதான் சான்ஸ் என பல டேக்குகளை எடுத்த நிலையிலும், நடிகை கோபப்படாமல் நடிப்பு தான் முக்கியம் என நடிகருடன் ஒத்துழைத்த நிலையில், அந்த இளம் ஹீரோவுக்கு மூடாகி விட்டதாம்.
கேரவனுக்கு அழைத்து: அந்த காட்சிக்கு பிறகு இயக்குநரே பிரேக் விட்ட நிலையில், படத்தின் ஹீரோ அந்த பிரேக்கை பெரிய பிரேக்காக மாற்றி கேரவனுக்குள் அழைத்து நடிகையின் நடிப்பை வெகுவாக பாராட்டித் தள்ளினாராம்.
எனக்கே ஷையாக இருந்தது, நீங்க சூப்பரா கலக்கிட்டீங்க ஒரு கட்டத்தில் நடிப்பு என்பதை மீறி நானே கன்ட்ரோலை இழந்து விட்டேன் என நடிகர் சொன்னதும் அதெல்லாம் சகஜமப்பா என நடிகை சிரிக்க, நடிகை கொடுத்த சிக்னலை புரிந்து கொண்டு நடிகர் சம்பவம் செய்து விட்டதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











