»   »  பாத்ரூம் மேட்டரால் பட வாய்ப்பை இழந்த வம்பு

பாத்ரூம் மேட்டரால் பட வாய்ப்பை இழந்த வம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாத்ரூம் மேட்டரால் படத்தை இழந்த வம்பு!- வீடியோ

சென்னை: பாத்ரூம் மேட்டரால் தான் வம்பு நடிகருக்கு இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

வம்பு நடிகர் நடிப்பில் வெளியான கடைசி படத்திற்கு அவர் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசி அதை செல்போனில் பதிவு செய்து அனுப்பி வைத்தார். அது குறித்து அறிந்து கோலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Young actor misses a film

இந்நிலையில் ஸ்டைலிஷ் இயக்குனர் வம்பு நடிகரை வைத்து எடுத்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரை கழற்றிவிட்டார். காரணம் அவர் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாம்.

மேலும் சின்ன நம்பர் நடிகை வம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம். இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு போனதால் வம்பு கவலையில் இருக்கிறாராம்.

இதையடுத்து சமத்துப் பிள்ளையாக மாறி இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் நடிகர்.

English summary
A young actor is feeling bad for missing a film chance because of his dubbing session in bathroom for his earlier movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil