»   »  சம்பளமே இல்லாமல் நடிக்கும் இளம் நடிகர்

சம்பளமே இல்லாமல் நடிக்கும் இளம் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காசு இருந்தால் காக்கா கூட ஹீரோ ஆகலாம் என்பது தமிழ் சினிமாவுக்கு பொருந்தும். ஒரு உவமைக்காக சொல்லப்பட்டதே தவிர சொல்லப்போகும் நடிகருக்கும் இந்த பழமொழிக்கும் தொடர்பு இல்லை.

கல்வித் தந்தையாக இருக்கும் தயாரிப்பாளரின் மகன் அவர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அவர்களது கம்பெனி இயக்குநர்களின் படங்களில் தலைகாட்டி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த படம் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. அப்பா கோடிகளில் திளைப்பதால் மகன் படங்களில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்குவதில்லையாம்.

Young actor not demanding salary

நடிக்க வாய்ப்பு கொடுத்தால் மட்டும் போதும் என்ற ரேஞ்சுக்கு இறங்கி விட்டாராம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That Education father's son is not demanding alary for his movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X