நடிகரின் மனைவிக்கு நண்பருடன் ரகசிய காதல்.. இப்போ தான் புதுப்படம் கிடைச்சதால சைலண்ட் டீலிங் ஓடுதாம்?

By Staff

சென்னை: அந்த இளம் நடிகர் எப்போதுமே தனது நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகும் நண்பர்களை வீட்டுக்கு சகஜமாக அழைத்து வருவதும் பார்ட்டி செய்வதுமாக இருந்து வந்த நிலையில், தற்போது நடிகரின் மனைவிக்கும் நடிகரின் நண்பருக்கும் இடையே ரகசிய காதல் மலர்ந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி அதிர்சியை அளித்துள்ளன.

நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுடன் படு நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை எல்லாம் போட்டுக் காட்டு மனைவியை அடிக்கடி வெறுப்பேற்றி வந்ததன் விளைவு தான் இது என்கின்றனர்.

Young Actor Wife cheated her husband and have a secret affair with his friend
Photo Credit:

மேலும், மனைவியை பெரிதாக கண்டுக்கொள்ளாமல், மனைவிக்கு தேவையான ஷாப்பிங் உள்ளிட்ட பல வீட்டு வேலைகளுக்கும் தனது நண்பனையே நம்பி அனுப்பி வைத்த தவறை செய்த நிலையில், நடிகரின் மனைவியின் கஷ்டத்துக்கு ஒத்தாசையாக இருந்த நண்பரே காதலராகவும் மாறிவிட்டாராம்.

நண்பருடன் காதல்: கணவர் இருக்கும் போது நண்பர்கள் கும்பலாக இருப்பார்களாம். ஆனால், கணவர் இல்லாத நேரத்திலும் ஒரு சில நண்பர்கள் வீட்டுக்கு வந்து சென்றாலும் சில நிமிடங்களிலேயே சென்று விடுவார்களாம். ஆனால், குறிப்பிட்ட நண்பர் மட்டும் பல மணி நேரங்கள் நடிகரின் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது, அவருடன் அதிக நேரம் செய்வது, வீட்டு வேலைகளை செய்வது, குறிப்பாக சமைப்பதில் உதவி செய்வது, சுவையாக நான்வெஜ் ஐட்டங்களை வெரைட்டி வெரைட்டியாக செய்து அசத்துவது என நடிகரின் மனைவியின் மனதில் இடம்பிடித்து விட்டார் என்கின்றனர்.

நடிகரை பிரிந்து நண்பருடன் செல்ல முடிவு: குழந்தை பிறக்காத காரணத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும், நடிகரின் பணத்தில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் அந்த அம்மணிக்கு தொடர்ந்து கணவரை ஏமாற்றுகிறோமோ என்கிற குற்ற உணர்ச்சியும் அவரது மனசாட்சி கண்ணாடி முன் தோன்றி அசிங்கமாக திட்டியும் விட்ட நிலையில், நடிகரை விவாகரத்து செய்து நண்பரையே திருமணம் செய்து வாழ முடிவெடுத்து விட்டாராம்.

புதுப்படம் கெடைச்சிருக்கு: ரகசிய காதலரிடம் இந்த மேட்டரை போட்டு உடைக்க அவர் உடனடியாக இப்போ அவசரப்பட்டு விடாதே. இப்போ தான் என் நண்பனுக்கு புதுப்படம் கிடைச்சிருக்கு. அதுவும் இது முக்கியமான பெரிய படம். இந்த நேரத்தில் நம்ம மேட்டர் வெளியே வந்தால் அவனோட கேரியரே ஸ்பாயில் ஆகிடும். கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டாராம். நம்மள காதலிப்பது போல யூஸ் பண்ணிட்டானா? என இப்போ மனைவிக்கு நடிகரின் நண்பர் மீதும் சந்தேகம் வந்த நிலையில், இந்த விஷயத்தை அப்படியே சைலன்ட்டாக டீலிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் கசிந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X