விவாகரத்தான அம்மா வயது நடிகை.. பந்தாடிய நடிகர்கள்.. வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்!

By Staff

சென்னை: தன்னுடைய மகளுக்கு இருக்கும் டிமாண்டை விட தனக்குத்தான் சினிமா உலகில் டிமாண்ட் அதிகம் என அம்மா வயது நடிகை ஒருவர் பேசியது மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், அம்மா வயது நடிகை ஒருவரை நடிகர்கள் வளைத்து வளைத்து பந்தாடியது தற்போது தெரியவந்துள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அந்த அம்மா நடிகையின் தந்தை சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்தார். சினிமாவில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட அந்த இயக்குநர், தன் மகளை சினிமா பக்கமே தலைகாட்டாமல் வளர்ந்து வந்தார். இதையடுத்து, தனது ஆசைப்படி மருத்துவம் படித்து வந்த, அம்மா நடிகை, பெரிய இயக்குநர் ஒருவரின் கண்ணில் பட, அவர் வீடு தேடி சென்று பேசி உள்ளார்.

tamil cinema Gossip

ஆனால், இதில் அம்மா நடிகையின் அப்பாவிற்கு விருப்பம் இல்லாததால், முடியாது என்று சொல்லிவிட, அம்மா நடிகை பட்டினி கிடந்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்து சினிமாவில் நடிக்க அனுமதி வாங்கினார். இதையடுத்து, கவர்ச்சி உடை அணிய மாட்டேன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என சில நிபந்தனைகளுடன் அந்த படத்தில் நடித்தார். அவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, அம்மா நடிகைக்கு படவாய்ப்பு குவிந்தது.

ஆனால், இவர் கவர்ச்சியாக முன்வராததால், இவரால் கதாநாயகியாக பெரிய அளவில் வலம் வரமுடியவில்லை. இந்த நேரத்தில் தன்னை கதாநாயகியாக வைத்து படம் எடுத்த இயக்குநர் ஒருவர் மீது காதல் வர, அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு இருவரும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். இதையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதன்பின், பொன்னா நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.

அதன்பின், மீண்டும் சினிமாவில் அக்கா, அண்ணி ரோலில் நடித்து வந்தார். இவர் அம்மா ரோலில் நடித்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். என்னத்தான் இவர் அம்மாவாக நடித்தாலும், இவருக்கு மகனாக நடித்த நடிகர்கள் இவரின் அழகில் மயங்கி இவரிடம் வரம்பு மீறி நடந்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த நடிகை, தனக்கு நடிப்புதான் முக்கியம் என்று, வரம்பு மீறி நடந்து கொள்ளும் இளவட்டங்களை திட்டிவிட்டு வருகிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X