கிழவி நடிகையால் சீரழிந்த இளம் நடிகர்கள்... வயசு ஆனாலும் அந்த நடிகைக்கு ஆசை போகல!

சென்னை: சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகைகள் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என்றெல்லாம் இல்லை நடிகர்களும், ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக மூத்த நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் youtube தளத்தில் பகிரங்கமாக கூறியுள்ளார்.

அந்த சினிமா பிரபலம் அளித்த பேட்டியில், 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த நடிகை. இப்போது அவர் 90 வயதை கடந்துவிட்டார். அந்த மூத்த நடிகை ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது தன்னுடன் தனக்கு மகனாக நடித்த இளம் நடிகர் மீது ஆசைபட்டுள்ளார். பின் அந்த இளம் நடிகரிடம் பேசி சம்மதிக்க வைத்து, கடைசியில் அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தன் ஆசையை தீர்த்துக்கொண்டார். அந்த மூத்த நடிகரின் ஆசையை தீர்த்து வைத்த அந்த நடிகர் இப்போது பெரிய நடிகராக வளர்த்து இருக்கிறார்.

இளம் நடிகர் மீது ஆசை: 80 கால கட்டத்தில் பல வெற்றிப்படத்தில் நடித்த அந்த நடிகைக்கு ஹீரோயின் கதாபாத்திரம் குறைந்ததை அடுத்து, அம்மா நடிகையாக நடித்து வந்தார். அம்மா நடிகையாக அவர் நடித்தாலும் அவருடைய அழகு குறையவில்லை. அப்படி ஒரு படத்தில் அம்மாவாக நடித்த போது, தன்னுடன் நடித்த புது இளம் ஹீரோ மீது ஆசைப்பட்டுள்ளார். பின் தன்னுடைய ஆசையை சொல்லி, அந்த இளம் நடிகரை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வரவைத்து ஆசையை தீர்த்துக்கொண்டார் என்ற செய்தியை நான் கேள்வி பட்டு இருக்கிறேன். என்னத்தான் வயதான நடிகையாக இருந்தாலும், இளம் நடிகருடன் இனக்கமாக இருப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்.

Gossip kisu kisu

கேரவனில் நடக்குற அசிங்கம்: அதேபோலத்தான் வயதான மூத்த நடிகர்களும் இளம் நடிகைகளும் டேட்டிங் செல்வதைத்தான் விரும்புகிறார்கள். இந்த விஷயம் பெரும்பாலும் யாருக்குமே தெரியாது. அந்த படத்தின் இணை இயக்குநர்களுக்கு நன்றாக தெரியும், அவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல், பண்ணை வீடு, ஓட்டல்களில் நடத்து வந்த இந்த விஷயம். இப்போ, கேரவனில் நடக்கிறது. கேரவன் பக்கத்தில் கூட நாம போக முடியாது, வெளியில் நான்கு பேர் காவல் காத்துக்கொண்டு இருப்பார்கள் அவர்களுக்குத்தான் உள்ளே யார் போனது என்பது தெரியும். வெளியில் இருப்பவர்கள் தண்ணி அடிக்கும் போது பேசிக்கொள்வது தான் கிசுகிசுவாக வருகிறது. எனக்கு நெருக்கமான ஒரு இணை இயக்குநர் தான் இப்படி எல்லாம் கூட கூத்து நடக்கிறது என்று சொன்னார் என அந்த பிரலம் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X