வயசான நடிகருடன் ஜோடி போட்டு நடிக்க ஒன் நைட் ஸ்டாண்ட் சென்ற நடிகை.. ஷாக்கான டோலிவுட்!

By Staff

ஹைதராபாத்: டோலிவுட்டில் படங்கள் ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து சீனியர் நடிகர்கள் காசை கரியாக்கி நடித்துக் கொண்டிருக்கின்றனர். சினிமா, மேக்கப், ஆக்‌ஷன் என வாழ்ந்து விட்ட அவர்கள் ரிட்டயர் ஆகும் ஐடியாவே இல்லாமல் ஃபிளாப் கொடுத்தாலும், லாஸ் ஆனாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் சீனியர் நடிகர் ஒருவருடன் ஜோடி போட்டு நடிக்க இளம் நடிகை ஒருவர் ஒன் நைட் ஸ்டாண்ட் சென்றதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வயதிலும் தனக்கு ஜோடியாக இளம் ஹீரோயின்களை வைத்துக் கொண்டு கன்னா பின்னாவென டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.

சீனியர் நடிகர் சில்மிஷம்

சீனியர் நடிகர் சில்மிஷம்

ஒன்றுக்கு மூன்று நடிகைகள் என தனது படங்களில் இளம் ஹீரோயின்களை அதிக தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்து வருகிறாராம் அந்த சீனியர் நடிகர். நடிப்பை தாண்டி சில்மிஷங்கள் செய்யவும் சேர்த்து கூடுதல் தொகையை கொடுத்து ஹீரோயின்களை புக் செய்து வருகிறார் என டோலிவுட்டில் காட்டுத் தீ போல தகவல்கள் பரவி வருகின்றன.

ஒன்றுக்கு மூன்று

ஒன்றுக்கு மூன்று

தள்ளாத வயதில் இளம் நடிகை ஒருவருடன் மட்டும் நடிக்காமல் ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்கள் என ஜோடி போட்டு நடித்து வருகிறார் அந்த நடிகர். அந்த நடிகர் உடன் இணைந்து நடித்தால் சம்பளம் எக்கச்சக்கமாக கிடைப்பதால் நடிகைகளும் போட்டி போட்டு நடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

ஓவர் ரொமான்ஸ்

ஓவர் ரொமான்ஸ்

இளம் நடிகைகளிடம் இணைந்து நடிக்கும் காட்சிகளில் ஓவர் ரொமான்ஸ் காட்சிகளை வைக்க சொல்லி இயக்குநர்களை ரொம்பவே டார்ச்சர் செய்து வருகிறார் அந்த சீனியர் நடிகர் என பரவலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. படத்துக்கு இந்த சீன் செட்டாகாது என்று சொல்லியும் கேட்காமல் தேவையில்லாத சில காட்சிகளையும் நடிகரின் நப்பாசைக்காக வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

வாய்ப்புக்காக

வாய்ப்புக்காக

இந்நிலையில், சீனியர் நடிகருடன் புதிய படத்தில் நடிக்க நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், ஏகப்பட்ட சம்பளத்துடன் அப்படியொரு கோரிக்கையையும் நடிகர் தரப்பில் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர். பெரிய நடிகர் படம் என்பதற்காக அந்த இளம் நடிகையும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக் கொண்டதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

ஒன் நைட் ஸ்டாண்ட்

ஒன் நைட் ஸ்டாண்ட்

அந்த சீனியர் நடிகருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்த பின்னரே அந்த இளம் நடிகைக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த விஷயத்தை ரகசியமாக பாதுகாத்து வந்த நிலையில், தற்போது வெளியே கொஞ்சம் கொஞ்சமாக நடிகர் தரப்பில் இருந்தே ரகசியம் கசிந்த நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆக உள்ளார் என பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X