கசமுசா காட்சின்னா டக்குன்னு என்னை கூப்பிடுறாங்க.. புலம்பும் பிரபல நடிகை.. என்ன மேட்டரு?
சென்னை: சினிமா மற்றும் வெப்சீரிஸ்களில் பிட்டு சீன்களில் நடிக்கவே தன்னை பலரும் அணுகி வருவதாக காந்தக் கண்ணழகி நடிகை புலம்பி வருகிறாராம். சமீப காலமாக அந்த நடிகைக்கு அமைவது எல்லாம் அந்த மாதிரியான ரோல் தான் எனக் கூறுகின்றனர்.
ஒரு சில பிரபலங்களுக்கு டாக்டர் ரோல் கொடுப்பார்கள், ஒரு சிலருக்கு போலீஸ் கதாபாத்திரங்களே கிடைக்கும். அதே போல அந்த நடிகையை பார்த்தால் இயக்குநர்களுக்கே என்ன தோன்றுகிறது என தெரியவில்லை இந்த மாதிரியான கசமுசா கதாபாத்திரங்களையே கொடுத்து வருகின்றனர்.

நடிகையும் நமக்கு கிடைத்த சான்ஸை விட்டு விடக் கூடாது என ஒரு சில படங்களில் நடித்தாலும், தொடர்ந்து அதே கதாபாத்திரம் வருவதால் அவர் அப்செட் ஆகியுள்ளார் என்கின்றனர்.
கொழு கொழு நடிகை: சும்மா கொழு கொழுன்னு அந்த நடிகை எந்தவொரு டயட் பிளானையும் ஃபாலோ பண்ணாமல் தன் இஷ்டத்துக்கு தேகத்தை வளர்த்து வாட்ட சாட்டமாக வைத்திருக்கிறார். ஹீரோயினாக நடிக்க பெரும்பாலும் ஒல்லி குச்சி உடம்புக்காரிகளுக்கே வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை மூக்கு முழியுமாக இருந்தும் யாரும் கண்டுக்கவே இல்லையாம்.
எல்லாத்துக்கும் ரெடி: சினிமாவில் அறிமுகமான காலத்தில் சிலர் நடிகையை அட்ஜெஸ்ட் பண்ண அழைத்த நிலையில், அதெல்லாம் பண்ண மாட்டேன் என மறுத்துவிட்ட நிலையில், சில ஆண்டுகள் பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் சாப்பாடுக்கே வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாராம். பின்னர், அதெல்லாம் பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்கும் என சில தோழிகள் கொடுத்த ஐடியாவை கேட்டு அட்ஜெஸ்ட்டுமென்ட்டுக்கு ஓகே சொல்லி உள்ளார்.
கசமுசா சீன்: நடிகையை பார்த்து சிலர் வாய்ப்பு கொடுத்தாலும், எல்லாத்துக்கும் ரெடியாகி விட்டார் என்பதை புரிந்து கொண்ட இயக்குநர்கள் தொடர்ந்து இந்த நடிகைக்கு அந்த மாதிரி காட்சிகளையே கொடுத்து வருகின்றனர். படங்களை தாண்டி சில வெப்சீரிஸ்களிலும் படு போல்டாக ஆடையின்றி, ஜல்ஸா செய்யும் காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த போதைக் கண்ணழகி.
அதே போல வாய்ப்புகள்: சினிமாவில் நடிப்பதை தாண்டி சில பிட்டு படங்களில் நிஜமாகவே அந்தரங்க காட்சிகளில் நடிக்கவும் அம்மணிக்கு ஆஃபர் வர அதிலும் நடித்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், தொடர்ந்து இதுவே டார்ச்சராக மாறிய நிலையில், சினிமாவில் இருந்தே விலகி விடலாம் என்கிற முடிவுக்கும் நடிகை தற்போது வந்திருப்பதாக கூறுகின்றனர்.
கதறும் நடிகை: தொடர்ந்து அதே போல நடிக்க இயக்குநர்கள் தன்னை அழைத்து வரும் நிலையில், நடிகை இனிமேல் அப்படி நடிக்கவே முடியாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி வருகிறார் என்றும் சில படங்களை அதன் காரணமாகவே தவிர்த்து விட்டார் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











