ஒரு நைட் மட்டும்னா ஓகே.. அதுக்கு மேல முடியாது.. பிரபல இயக்குநருக்கே கண்டிஷன் போட்ட நடிகை?
சென்னை: பிரபல இயக்குநர் எப்படியாவது நடிகையை கரெக்ட் பண்ணி அந்த விஷயத்தை பண்ணி விட வேண்டும் என பிளான் போட்ட நிலையில், அதற்கு நடிகை ஆப்பு அடித்து விட்டதாக கூறுகின்றனர்.
அந்த நடிகர் படத்துக்காக அவ்ளோ பெரிய இயக்குநர் கேட்டே நடிகை எப்படி முடியாதுன்னு சொல்வார் என சினிமா வட்டாரத்திலேயே பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை முதலில் முடியவே முடியாது என்று மறுக்கவில்லை என்றும் அவர் போட்ட அந்த ஒரு கண்டிஷனுக்கு இயக்குநர் யோசித்ததால் தான் அந்த நடிகை நோ சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகி விட்டதாக கோடம்பாக்கத்தில் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.
அசந்து போன நடிகர்: சமீபத்தில் வெளியான அந்த பெரிய நடிகர் படத்தில் அந்த ஒல்லி பெல்லி நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து விட்டு ஹீரோ அசந்து போய் விட்டாராம். நம்முடைய படத்திலும் அவரோட டான்ஸ் இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்ல இயக்குநர் அந்த நடிகையிடம் பேசியிருக்கிறார்.
ஒரு நைட்னா ஓகே: இளம் நடிகையை வைத்து ஒரு குத்துப் பாடலை எடுத்து விடலாம் என பிரபல இயக்குநர் திட்டமிட்ட நிலையில், ஒரே ஒரு நைட் மட்டும் என்றால் தனது பிசியான ஷெட்யூலை ஒதுக்கி கால்ஷீட் தருகிறேன் என்றும் அதற்கு மேல் டேட்ஸ் கேட்டால் தன்னிடம் தற்போதைக்கு தேதி இல்லை என அந்த நடிகை கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜோடி இல்லையா?: மற்றொரு பிரபல நடிகர் படத்தில் அந்த நடிகை நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருக்கிறதே என சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், ஜோடி இல்லை என்றும் தங்கை அல்லது மகள் கதாபாத்திரத்தில் தான் அந்த நடிகை நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
அதிக சம்பளம்: மேலும், அந்த நடிகை சின்ன ரோலாக இருந்தாலும் பெத்த சம்பளம் வேண்டும் என கேட்டு வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் நடிகைக்கு தாராளமாக சம்பளத்தை கொடுத்து புக் செய்வதற்கு பின்னணியிலும் பல உள்குத்து இருப்பதாக பகீர் கிளப்புகின்றனர். ஏகப்பட்ட குறுக்கு வழிகளை தேர்வு செய்துதான் அந்த நடிகை இவ்வளவு சீக்கிரத்தில் பெரிய நடிகையாக மாறிவிட்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











