அந்த இடத்துல கை வைத்த யங் ஹீரோ.. எக்ஸ்ட்ரா 50 லட்சம் கேட்ட உஷாரான நடிகை.. பொழைக்க தெரிந்த புள்ள!

By Staff

சென்னை: ஒல்லி நடிகை ரொம்பவே உஷாரான பார்ட்டி தான் என்கின்றனர். அறிமுக நடிகர்கள் தங்களின் படங்கள் ஹிட் அடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் ஒல்லி நடிகையை எத்தனை கோடி கொடுத்து வேண்டுமானாலும் படங்களில் புக் செய்துவிட ஆர்வம் காட்டி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுக நடிகர் ஒருவரின் படத்தில் கமிட்டாக கேட்ட சம்பளத்தை விட படம் முடியும் போது கூடுதல் கூலியை வாங்கிக் கொண்டார் என்றும் அதற்கு பின்னால் பெரிய மேட்டரே இருக்கு என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

ஆரம்பத்தில் கவர்ச்சி புயலாக எல்லாம் வேண்டாம் என நினைத்து ஹோம்லி லுக்கில் நடித்து வந்த நடிகை, உச்ச நடிகையாக வேண்டும் என்றால் சில அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளை செய்தாக வேண்டும் என தனது சீனியர் நடிகை மற்றும் மேனேஜரின் அட்வைஸை எல்லாம் கேட்டுக் கொண்டு தற்போது இறங்கி அடித்து ஆடி வருகிறாராம்.

Young Actress charged extra 50 lakhs for hero misbehave at shooting spot

டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸை தாண்டி இளம் ஹீரோ நடிகையை கவர்ச்சி உடையில் பார்த்து டெம்ப்ட் ஆன நிலையில், கண்ட இடத்தில் கை வைத்து ஆட்டம் போட்ட நிலையில், கடுப்பான நடிகை, அதை எப்படி காசாக மாற்றலாம் என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பில்லை ஏத்திவிட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

அந்த இடத்தில் கைவைத்த நடிகர்; குத்தாட்ட பாடலில் நடிகரின் உடம்பில் கண்ட இடத்தில் ஏறி இறங்கி, கட்டிப்பிடித்து நடிகை ஆட்டம் போட நடிகருக்கு ஓவர் குஷியாகி விட்டதாம். அந்த ஜோரில் நடிகையின் அந்தரங்க பாகத்திலேயே கை வைத்து நடித்து விட்டாராம். அப்போதே செட்டில் கடுப்படித்த நடிகை, இந்த காட்சிகளை தூக்கிவிட வேண்டும் என உத்தரவு போட்டிருக்கார். ஆனால், ஹீரோ தான் வலுக்கட்டாயமாக அந்த காட்சிகளை வைக்க வேண்டும் என வலியுறுத்த, நடிகைக்கு இந்த விஷயம் லேட்டாகத்தான் தெரிய வந்திருப்பதாக கூறுகின்றனர்.

50 லட்சம் அதிகம்: நடிகைக்கு சொன்ன சம்பளத்தை விட கூடுதலாக 50 லட்சம் ரூபாய் அந்த ஒரு ஷாட்டுக்காக படம் வெளியான பிறகு நடிகையின் பார்வையில் அந்த காட்சி பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கு போன் அடித்து டோஸ் விட்டதில் அக்கவுண்ட்டுக்கு பெரிய அமவுண்ட் வந்து விழுந்த நிலையில், அப்படியே அமைதியாகி விட்டாராம் நடிகை. ஆனால், தியேட்டரை தாண்டி வெளியே வர வேண்டாம் என நடிகை கோரிக்கை வைத்த நிலையில், தான் கடைசியில், டிஜிட்டலில் அந்த காட்சிகள் மாற்றப்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X