புத்தாண்டு பார்ட்டியில் அந்த கோலத்தில் ஆட்டம் போட்ட நடிகை.. பார்த்து விட்ட டிரைவர்.. என்ன ஆச்சு?
சென்னை: புத்தாண்டு பார்ட்டிக்காக பாண்டிச்சேரி சென்ற இளம் நடிகை தனது தோழிகளுடன் குடித்து விட்டு ஏகப்பட்ட சவால்களை விளையாட்டாக விளையாடி உள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் ஆடைகளை கழட்டி விட்டு ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். நள்ளிரவை கடந்து பார்ட்டி பிரைவேட்டான ரெசார்ட்டில் நடைபெற்ற நிலையில், நடிகையை அழைத்துச் செல்ல அங்கே வந்த டிரைவர் நடிகையை அந்த கோலத்தில் பார்த்து விட்டாராம்.
தீபாவளி, பொங்கலை கூட சினிமா பிரபலங்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதில்லை. ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரைக்கும் வெளிநாடுகளில் பல பார்ட்டிகளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். பெரிய நடிகர்கள் ஃபாரீன் டூர் போய் வரும் நிலையில், இளம் நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் கோவா மற்றும் பாண்டிச்சேரி என டூர் அடித்து வருகின்றனர்.

பிரைவேட் பார்ட்டி: அந்த இளம் நடிகை பாண்டிச்சேரிக்கு புத்தாண்டை சரக்குடன் கொண்டாட தனது தோழிகளை காரில் ஏற்றிக் கொண்டு பிரைவேட் ரெசார்ட்டுக்கு சென்றிருக்கிறார். சுமார் 4 தோழிகளுடன் நடிகை கலந்து கொண்ட பார்ட்டியில் ஆண்களுக்கு இடமே இல்லையாம். அதனால் எல்லை மீறிய பல போட்டிகளை பெண்களுக்குள் வைத்துக் கொண்டு குடித்து விட்டு வேறலெவல் கும்மாளம் போட்டுள்ளனர்.
ஓவர் குடி: பாண்டிச்சேரியில் சரக்கு கம்மியா கிடைக்கும் என்பதற்காக நியூ இயர் பார்ட்டியை அங்கே பிளான் செய்த அந்த நடிகை தனது தோழிகளுடன் ஃபாரீன் சரக்குகளை குடிக்க ஆரம்பித்து டிஜே எல்லாம் போட்டு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்.
ஆபாச விளையாட்டுகள்: மேலும், டோட்டல் கேர்ள்ஸ் பார்ட்டி என்பதால் சில ஆபாச விளையாட்டுக்களையும் நடிகையின் தோழிகள் வற்புறுத்த அங்கே விளையாடி உள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் விளையாட்டுகள், அதற்கான தண்டனைகள் என எல்லை மீறி நடிகையும் அவரது தோழிகளும் நிர்வாண ஆட்டத்தை போட்டுள்ளனர். நீச்சல் குளத்திலும் வெளியே வந்து அப்படியே நிர்வாண கோலத்தில் குதிக்க காரை நிறுத்தி விட்டு அதிலேயே தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் திடீரென சத்தம் கேட்டதும் அந்த இடத்துக்கு வந்து பார்த்திருக்கிறார்.
டிரைவர் அதிர்ச்சி: அந்த இளம் நடிகை மற்றும் அவரது தோழிகளை அந்த கோலத்தில் பார்த்த வயதான டிரைவர் ஷாக் ஆகி விட்டாராம். டிரைவர் பார்த்ததை பார்த்த பெண்களும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அந்த இடத்தை விட்டு ஓடிப்போய் மீண்டும் காருக்குள் அமர்ந்து கொண்ட டிரைவரிடம் நடிகை இங்கே பார்த்த விஷயம் குறித்து வெளியே வாயே திறக்கக் கூடாது என மிரட்டினாராம். டிரைவர் இதுவரை வாயே திறக்காத நிலையில், நடிகையின் தோழி ஒருவரின் மூலமாகவே இந்த கிசுகிசுக்கள் தற்போது கோடம்பாக்கத்தில் தீயாக பரவி விட்டது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











