»   »  இறங்கி வர ரெடி: இயக்குனர்களுக்கு தூதுவிடும் துரையம்மா

இறங்கி வர ரெடி: இயக்குனர்களுக்கு தூதுவிடும் துரையம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துரையம்மா நடிகை வாய்ப்பு கேட்டு இயக்குனர்களுக்கு தூது விடுகிறாராம்.

துரையம்மா நடிகை உச்ச நடிகரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் படங்களில் கவனம் செலுத்த சென்னையில் வீடு வாங்கியுள்ளார். ஆனால் அவரை தேடி புதுப்பட வாய்ப்புகள் வரவில்லையாம்.

Young actress contacts directors for offers

இதையடுத்து அவர் வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு இயக்குனருக்கும் போன் செய்கிறாராம். ரூ.1 கோடி வாங்கும் அம்மணி தற்போது சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயாராக உள்ளாராம்.

பாலிவுட்டில் பெரிய ஹீரோவுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். அம்மணியை படத்தில் ஒப்பந்தம் செய்தால் அவர் அடிக்கடி தனது நாட்டிற்கு பறந்திவிடுகிறாராம்.

மேலும் அவரின் விமான செலவை தயாரிப்பாளர்கள் தான் ஏற்க வேண்டுமாம். அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்களோ என்னவோ?

English summary
A young actress is reportedly calling directors asking for movie offers. She is even ready to compensate on her remuneration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil