இந்த வயசிலேயேவா?: வாரிசு நடிகையை பார்த்து சிரிக்கும் இயக்குனர்கள்

By Siva

Recommended Video

வாரிசு நடிகையை பார்த்து சிரிக்கும் இயக்குனர்கள் | சர்ச்சை இயக்குனர் படத்தில் உச்ச நடிகர்?- வீடியோ

சென்னை: வாரிசு நடிகையை பற்றி தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது.

வாரிசு நடிகையை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதில் பெரும்பாலானவை பெரிய நடிகர்களின் படங்கள். அம்மணி இதுவரை நடித்துள்ள படங்களில் பெரும்பாலானற்றின் ஹீரோக்கள் சீனியர்கள்.

இந்நிலையில் வாரிசு நடிகை ஒரு முடிவு செய்துள்ளார்.

பிரேக்

பிரேக்

வாரிசு நடிகை நடிப்புக்கு குட்டி பிரேக் விட்டு வெளிநாட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கப் போகிறாராம். தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம். இது குறித்து தான் கோலிவுட்டில் ஆளாளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலிடத்தை பிடிக்க ஆசைப்படும் நேரத்தில் பிரேக் எடுக்கிறார்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

நடிகையின் முடிவால் தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன கடுமையாக உழைத்தாராம் என்று சில இயக்குனர்கள் நடிகையை பற்றி பேசி சிரிக்கிறார்களாம். தொடர்ந்து படங்களில் நடித்துள்ள போதிலும் அவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பெரிதாக பேசுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு

அழகு

நடிகையின் வயது கம்மி தான் என்றாலும் தற்போதே ஆன்ட்டி போன்று தெரிகிறார். சீனியர் ஹீரோக்களுக்கு பக்கத்தில் அமர்ந்தால் அவர்களை விட வயதானவர் போன்று தெரிகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. ஒரு வேளை அழகை மேம்படுத்த வெளிநாட்டிற்கு செல்கிறாரோ?. இருக்கலாம், அதில் தப்பு இல்லையே.

நடிப்பு

நடிப்பு

நடிகை தான் உயர்ந்த நடிகருடன் நடித்த படம் வெளியான பிறகு சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்த திட்டமிட்டார். ஆனால் அந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் மற்றொரு நடிகையின் நடிப்பை தான் புகழ்ந்தார்கள். வழக்கம் போன்று வாரிசு நடிகையின் நடிப்பை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X