70 வயது நடிகருடன் ஜில் நடிகை நடிக்க இப்படியொரு அட்ஜெஸ்ட்மென்ட் செய்தாரா.. செம ஷாக்கா இருக்கே?
சென்னை: பெயரில் ஜில் கொண்டு இருக்கும் அந்த கும்தலக்கா நடிகை 70 வயது நடிகர் படத்தில் நடிக்க அந்த அட்ஜெஸ்ட்மென்ட்டை செய்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் சில காமெடி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த ஜில் நடிகைக்கு எந்தவொரு வெற்றியும் பெரிதாக கிடைக்கவில்லை. மேலும், பட வாய்ப்புகளும் டயர் 4 நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பே கிடைத்து வந்த நிலையில், கோலிவுட்டில் இருந்து நைசாக கழண்டு கொண்டு பக்கத்து ஸ்டேட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அடித்தது ஜாக்பாட்: நடிகையின் விடாமுயற்சிக்கு வெற்றி தரும் வகையில் அந்த பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பே அல்வா போல கிடைத்தது. 70 வயதை கடந்தாலும் இன்னும் சும்மா கின்னுன்னு உடற்கட்டை வைத்திருக்கும் அந்த நடிகர் படத்தில் நடிக்க ஜாக்பாட் அடித்த நிலையில், ஜில் நடிகை செம சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்று விட்டாராம்.
பெரிய சம்பளம்: கோலிவுட்டில் சில லட்சம் ரூபாயை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த அந்த நடிகைக்கு கிட்டத்தட்ட தற்போது கோடி ரூபாயை சம்பளமாக அந்த படத்தில் வாங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை எல்லாத்துக்கும் காரணம் நடிகை பண்ண அந்த அட்ஜெஸ்ட்மென்ட் தான் என்கின்றனர்.
இயக்குநருடன் அட்ஜெஸ்ட்மென்ட்: நடிகையை அந்த படத்தின் இயக்குநர் நீண்ட நாளாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்து வந்திருக்கிறாராம். நடிகை கும்மென இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வந்த நிலையில், இயக்குநர் அதை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி விட்டாராம்.
பெரிய நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஒரு வாரம் தன்னுடன் கொச்சியில் ரூம் போட்டு தங்க வேண்டும் என இயக்குநர் போட்ட விண்ணப்பத்துக்கு உடனடியாக அட்ஜெஸ்ட் செய்து கொண்டதன் விளைவு தான் தற்போது அந்த ஜில் நடிகை டாப் நடிகருக்கு ஜோடியான ரகசியம் என கிசுகிசுத்து வருகின்றனர்.
பகீர் கிளப்பிய நடிகை: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பது மட்டுமே தனது குறிக்கோள் என்றும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் இந்த ஃபீல்டில் சாதாரணம் என நடிகை தனது தோழியுடன் ஷேர் செய்த விஷயங்கள் தான் தற்போது பக்கத்து ஸ்டேட் முழுவதும் பரவி பகீரை கிளப்பி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











