அடக்கன்றாவியே.. பட வாய்ப்பே இல்லை.. மசாஜ் சென்டரில் மிட் நைட் மசாலா செய்யும் இளம் நடிகை?
சென்னை: சினிமாவில் நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்த இளம் நடிகை கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பே இல்லாமல் தவித்து வந்த நிலையில், சம்பாதிக்க வேறு வழியே தெரியாமல் கடந்த சில வருடங்களாக மசாஜ் சென்டர்களில் சில விஐபி கஸ்டமர்களுக்கு விருந்து வைத்து வருவதாக பகீர் கிளப்பும் தகவல்கள் கசிந்துள்ளன.
சென்னையை சுற்றிய பகுதிகளில் செம ஜோராக மசாஜ் சென்டர் பிசினஸ் சமீபத்தில் பிக்கப் ஆகி பூமாகி வருகிறது. பிரைவேட் பார்ட்டிகளில் விஐபி பிரபலங்களுடன் தாராளமாக பழகி வந்த அந்த நடிகை திடீரென அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மசாஜ் சென்டர் பிசினஸ் பிக்கப் ஆன நிலையில், தனது ரூட்டையே மாற்றிக் கொண்டதாக பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.

தனியாக மசாஜ் பார்லர் ஒன்றையே முக்கிய பகுதியில் அந்த இளம் நடிகை நடத்தி பல பெரும் புள்ளிகளை ஜாலி செய்து வருகிறார் என கோடம்பாக்கத்தில் தற்போது பரவலாக அந்த நடிகை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சினிமா வாய்ப்பு கிடைக்கல: மப்பும் மந்தாரமுமாக தனது தோற்றத்தை சில பல பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் மூலம் பெரிதாக மாற்றிக் கொண்ட நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தாராம். ஆனால், பெரிதாக பட வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளாக கிடைக்காத நிலையில், கவர்ச்சிக்கும் தனிப்பட்ட முறையில் சான்ஸ் கிடைக்கவில்லை என புலம்பித் தவித்துள்ளார்.
சீரியல்களிலும் செல்ஃப் எடுக்கல: சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக் கொண்டு வருமானத்தை பார்க்கலாம் என நினைத்த அந்த நடிகைக்கு அதில் எல்லாம் பெரிதாக எந்தவொரு பலனும் கிடைக்கவில்லையாம். கடைசியாக மசாஜ் பார்லர்களில் விஐபி கெஸ்ட்டுகளுக்கு சிறப்பான கவனிப்பு கொடுப்பதன் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்ததும் சினிமாவில் கூட இந்தளவுக்கு சம்பாதிக்கவில்லையே என நினைத்த அந்த இளம் நடிகை தற்போது தீவிரமாக இந்த பிசினஸில் இறங்கி விட்டதாக கூறுகின்றனர்.
மேட்டரு லீக்காகிடுச்சு: சமீபத்தில், சினிமா இயக்குநர் ஒருவர் நடிகையின் கஸ்டமராக வந்த நிலையில், அவருடைய உதவியாளர்கள் வாயிலாக கோடம்பாக்கத்தில் இளம் நடிகை ஒருவர் இப்படியொரு பிசினஸை நடத்தி வரும் தகவல் இண்டஸ்ட்ரி முழுக்க பரவ பல சினிமா பிரபலங்களே நடிகையின் மசாஜ் பார்லருக்கு சென்று வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் கோடம்பாக்க டீ கடை பெஞ்சுகளில் பேசு பொருளாக புகையத் தொடங்கியுள்ளன. சீக்கிரமே நடிகையும் ரெய்டில் சிக்கினால் விஷயம் அம்பலமாகி விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











