அழக்கூடத் தெரியாத நடிகை ரகசியமாக அபார்ஷன் செய்து விட்டாராம்.. காரணம் அந்த ஹீரோ தானாம்!
மும்பை: பிரபல நடிகரின் மகள் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமான நிலையில், போதைப் பொருள், சரக்கு பார்ட்டி என ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி வந்த நிலையில், தற்போது நடிகர் ஒருவருடன் ரகசியமாக உறவு வைத்துக் கொண்டு அபார்ஷனே செய்துக் கொண்டதாக பிரபலம் ஒருவர் திடுக்கிடும் தகவலை சொல்லி பாலிவுட்டையே அதிர வைத்துள்ளார்.
ஒல்லி பெல்லி நடிகையான வாரிசு நடிகைக்கு சினிமாவில் அந்த பிரபலம் கொடுத்த வாய்ப்பால் ஹீரோயின் வாய்ப்பே எளிதில் கிடைத்து விட்டது.

இதுவரை அவர் நடித்த எந்தவொரு படத்திலும் கொஞ்சம் கூட நடிக்கத் தெரியாத நடிகை என பெயர் வாங்கினாலும் மெழுகுச் சிலை போல அழகாக உள்ளதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து அவரை தேடி வருகிறது.
அழக்கூடத் தெரியாத நடிகை: சினிமாவில் சூப்பர் நடிகைகளாக வலம் வருபவர்கள் பலரும் எந்தளவுக்கு ரியாலிட்டியாக க்ளிசரின் கூட பயன்படுத்தாமல் அழுவது, அழகாக சிரிப்பது, நடனம் ஆடுவது என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், இந்த வாரிசு நடிகை அழகாகவும் ஒல்லியாகவும் இருப்பதை மட்டுமே மூலதனமாக கொண்டு பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில், அவர் நடித்த ஒரு படத்தில் அவருக்கு அழக்கூடத் தெரியவில்லை என பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். மேலும், அந்த அனிமல் படம் அட்டு ஃபிளாப் ஆகி தியேட்டரை விட்டு ஒரே நாளில் தெறித்து ஓடிவிட்டது.

அபார்ஷன் செய்து விட்டாராம்: ஆனாலும், தொடர்ந்து இளம் நடிகர்கள் படங்களிலும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களிலும் அந்த நடிகை நடித்து வருகிறார். இந்நிலையில், இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த நடிகை சமீபத்தில் அபார்ஷனே செய்துக் கொண்டார் என அதிர்ச்சி தகவல்கள் கசிந்து பாலிவுட்டே அல்லோகலப்பட்டுக் கிடக்கிறது.
பாலிவுட் பிரபலம் ஒருவரே இந்த ஷாக்கிங் செய்தியை கொளுத்திப் போட்டு பரபரப்பை பற்ற வைத்திருப்பது தான் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகையும் அந்த நடிகரும் காதலித்து வருவதாகவும், இப்போதைக்கு திருமணம் மற்றும் குழந்தைகள் என கமிட் ஆக முடியாததால் இப்படியொரு வேலையை செய்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











