தங்கச்சியா நடித்த நடிகையையே தடவி பார்த்த காமெடி நடிகர்.. அடுத்த படத்தில் ஜோடியாக்கிட்டாராம்?
சென்னை: சினிமாவில் முன்னணி நடிகைகளை விட சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும், நடனமாட வரும் இளம் பெண்களுக்கும் அதிகப்படியான அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைகள் நடைபெற்று வருவதாக பகீர் கிளப்புகின்றனர்.
சமீப காலமாக அந்த பிரபல காமெடி நடிகர் இந்த விவகாரத்தில் ரொம்பவே மோசம் என்கின்றனர். கூட ஜோடியாக நடிக்கும் நடிகைகளில் சிலரை பதம் பார்த்தார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தங்கச்சியாக நடித்த நடிகையை கூட தடவிப் பார்த்தார் என்கிற தகவல் தற்போது கசிந்து நடிகரை நாரடித்து வருகிறது.

அந்த நடிகையும் எப்படியாவது அடுத்த படத்தில் நம்மை ஹீரோயின் ஆக்குவதாக நடிகர் கொடுத்த வாக்குறுதியை நம்பி சீக்கிரமே ஹீரோயின் ஆக வேண்டும் என அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு சம்மதித்த நிலையில் அனுமதி கொடுத்து விட்டார் என்கின்றனர்.
ரொம்பவே மோசம்: பக்கத்து ஸ்டேட் திரையுலகில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை அந்த காலத்தில் இருந்தே பெரியளவில் உள்ளது என்றும் பல முன்னணி நடிகர்கள் குறித்து நடிகைகள் அடிக்கடி நேரடியாக சொல்ல முடியாமல் போனாலும், அவர்கள் செய்த சேட்டையை கொஞ்சமாவது அம்பலப்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தென்னிந்திய நடிகர்கள், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் என பொத்தாம் பொதுவாக ஒரு குண்டை தூக்கிப்போட்டு வருகின்றனர்.
காமெடி நடிகரின் காம வேலை: சோஷியல் மீடியா அதிகரித்து விட்டது. மீ டூ விவகாரத்துக்குப் பிறகு பல நடிகர்கள் பெரிதளவில் நடிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து வரும் நிலையில், காமெடி நடிகர் இப்போதும் காமக் கொடூரராகவே உள்ளார் என்கிற விஷயம் லீக்காகி சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது என்கின்றனர்.
தங்கை டூ ஹீரோயின்: பொதுவாக அக்கா, அம்மா, தங்கை மற்றும் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுடன் நட்புறவாகவே நடிகர்கள் பழகுவார்கள். மேலும், அவர்களுக்கு ரொம்பவே மரியாதை கொடுப்பார்கள். ஆனால், அந்த காஜி பிடித்த காமெடி நடிகர் தங்கையாக நடித்த போதே அந்த நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்துள்ளார் என்றும் தற்போது அந்த நடிகையை தனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் ஆக்கிவிட்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், நடிகைக்கு சீக்கிரமே டாப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் எந்த அடிமட்டத்துக்கும் இறங்கி வேலை செய்யலாம் என நினைத்து அப்படி அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக் கொண்டார் என ஹீரோயின் பெயரையும் டேமேஜ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











