விமான கழிவறையிலேயே ஜல்ஸா.. காதலருடன் இளம் நடிகை நடத்திய காம லீலைகள்.. பகீர் கிளப்பிய பிரபலம்!
சென்னை: பிரபல இளம் நடிகை தனது காதலருடன் விமான கழிவறையிலேயே ஜல்ஸா செய்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை கொளுத்திப் போட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்வது, கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது என அடிக்கடி டூர் அடித்து வருகின்றனர். பெரும்பாலும் நடிகைகள் அம்மா மற்றும் தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம்.

ஆனால், காதலித்து வரும் நடிகைகள் தயாரிப்பாளர் செலவிலேயே தனது காதலர்களையும் கூட்டிச் செல்வதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
காதலில் விழுந்த இளம் நடிகை: வாரிசு நடிகருடன் கோலிவுட்டில் தாராளமாக முதல் படத்திலேயே தேவைக்கு அதிகமாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பெரிதாக பட வாய்ப்புகள் அவரது தோற்றம் காரணமாக கிடைக்காமல் போன நிலையில், சமீபத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது உடல் பாகங்களை சீர்படுத்திக் கொண்டு கனவுக்கன்னியாகவே மாறியுள்ளார்.
நடிகையின் புதிய தோற்றம் அந்த பாடகரை வெகுவாக சுண்டி இழுக்க இருவரும் டேட்டிங் சென்று வந்த நிலையில், திடீரென காதலில் விழுந்ததையே அதிகாரப்பூர்வமாக கன்ஃபார்மும் செய்துள்ளனர்.
ஒரே ஜல்ஸா தான்: காதலை எல்லாம் தாண்டி இருவருக்கும் காமத்தின் மீது தான் அதிக நாட்டம் என்றும் அடிக்கடி சொகுசு ஹோட்டல்களில் ரூம் போட்டு ஜல்ஸா செய்து வந்த இருவரும் கூடிய விரைவிலேயே திருமணமும் செய்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கே வந்துள்ளதாக கூறுகின்றனர்.
சமீபத்தில், வெளிநாட்டில் ஒரு விளம்பர ஷூட்டிங்கிற்காக சென்ற நடிகை தன்னுடன் தனது காதலரையும் விமானத்தில் தயாரிப்பாளரின் செலவிலேயே அழைத்துச் சென்றதே பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், விமானத்தில் இருவரும் செய்த சேட்டைகள் குறித்த ஷாக்கிங் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
கழிவறையில் களியாட்டம்: இளம் நடிகையும் அவரது காதலரும் தயாரிப்பாளர் காசுல வெளிநாட்டுக்கு பறந்து சென்றது மட்டுமின்றி விமானத்தில் செல்லும் போது ரகசியமாக கழிவறையிலேயே களியாட்டம் நடத்தியதாக பரபரப்பு தகவல் ஒன்றை பிரபலம் பற்ற வைத்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நடிகைக்கு அதிகமாக பட வாய்ப்புகள் அமையாததற்கு காரணமே அவரது ஒழுங்கீன செயல்கள் தான் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படியொரு பிரச்சனையில் சிக்கி உள்ள நிலையில், இனிமேல் ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைப்பது கஷ்டம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











