எல்லாத்தையும் லீக் பண்ணிட்டான்.. எக்ஸ் லவ்வரை ஏமாற்றிய நடிகை.. அந்தரங்கம் அம்பலமானதால் கதறல்?
சென்னை: தொழிலதிபருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பல ஆண்டுகளாக காதலித்து வந்த கல்லூரி நண்பனை அந்த இளம் நடிகை கழட்டி விட்டதால் தான் இப்படியொரு பஞ்சாயத்தே வெடித்து தற்போது நடிகை வீட்டுக்குள்ளே கதறும் நிலைமை உருவாகி இருப்பதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
இன்றைய காலத்து இளம் பெண்கள் பலர் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் மற்றும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, உடலுறவு கொள்வதை எல்லாம் தங்களுடைய சுதந்திரமான விஷயங்களாக பார்த்து தைரியமாக செய்து வருகின்றனர்.

அதில், எந்தவொரு தவறும் இல்லை என்றாலும், ஒருவரை விடுத்து இன்னொருவருடனும் அதே போன்ற உறவில் ஈடுபடும் போது தான் அந்த சுதந்திர மனப்பக்குவம் மற்றும் தாராள மனசு வராமல் பலருக்கும் பயங்கர சண்டை, கொலை வெறி தாக்குதல் போன்ற வன்முறைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருவதாகவும் கூறுகின்றனர். அப்படியொரு சிக்கலில் தான் அந்த இளம் நடிகை சிக்கிக் கொண்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
லீக்கான அந்தரங்க வீடியோ: தனது எக்ஸ் பாய் ஃபிரெண்டுடன் உல்லாசமாக நடிகை இருந்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக சோஷியல் மீடியாவில் கசிந்து மற்ற வக்கிரபுத்திக் கொண்ட இளைஞர்கள் பலரும் டிஎம் பண்ணுங்க என கெஞ்சிக் கூத்தாடி நடிகையின் அந்தரங்க வீடியோவை ஆல் இந்தியா அளவில் வைரலாக்கி ஓவர் நைட்டில் நடிகையை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அசிங்கப்படுத்தி விட்டனர்.
கதறி அழும் நடிகை: தன்னுடைய முன்னாள் காதலர் தனக்கு இப்படியொரு துரோகத்தை செய்துவிட்டாரே என நினைத்த அந்த நடிகை வெளியே எதுவும் சொல்ல முடியாமல் ரூமில் கதறி கதறி அழுதுக் கொண்டு இருக்கிறாராம். யார் போன் செய்தாலும் எடுக்க முடியாமல் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கதறி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.
கைவிட்ட தொழிலதிபர்: கல்லூரி நண்பனை உயிருக்கு உயிராக காதலித்து வந்து திருமணத்துக்கு முன்பே அனைத்து உறவிலும் ஈடுபட்டு ஜாலியாக இருந்து வந்த நடிகை தொழிலதிபர் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக வசதியான வாழ்க்கைக்காக அவரை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்த நிலையில், அதற்கு பழி வாங்கவே அந்த நடிகையின் முன்னாள் காதலர் இப்படி செய்துவிட்டார் என்றும் நடிகையின் அந்தரங்க வீடியோ லீக்கானதை அறிந்த தொழிலதிபரும் தனது வீட்டில் இனிமேல் உன்னை திருமணம் செய்துக் கொள்ள யாருமே சம்மதிக்க மாட்டார்கள் என கைவிரித்து விட்டதால் நடிகை என்ன செய்வது என்றே தெரியாமல் புலம்பி வருவதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன. நடிகையின் குடும்பம் இந்த விஷயத்தில் அவருக்கு முழு சப்போர்ட்டாக ஆறுதல் சொல்லி வருகிறார்களாம். காதலன் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகை முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











