சர்க்கரை இயக்குநர் பார்வை இப்போ அந்த டீச்சர் மேல தானா?.. கோடம்பாக்கத்தில் கிளம்பிய புது பூகம்பம்!
சென்னை: சக்கரை இயக்குநர் ஏற்கனவே பல இளம் நடிகைகளை ரூமுக்கு அழைத்துள்ளதாக பகீர் தகவல்கள் கிளம்பிய நிலையில், சில நடிகைகள் அந்த இயக்குநர் பற்றி வெளிப்படையாக குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்தும் ஒன்றுமே நடக்கவில்லை.
கிராமத்து படங்களை இயக்கும் நல்ல மனிதர் என்கிற போர்வையில் சுற்றித் திரியும் அந்த இயக்குநருக்கு ஆதரவாக அவரது படத்தில் நடித்த ஜில் நடிகையும் மில்க் பியூட்டியும் கூட சப்போர்ட்டுக்கு வரவில்லை.
அந்த அளவுக்கு நடிகைகளுடன் சேட்டை செய்து வந்திருக்கிறாராம் அந்த இயக்குநர். சமீபத்தில், இப்படியொரு பிரச்சனை வெடித்த நிலையிலும் மனுஷன் சும்மா இல்லாமல் தற்போது அந்த டீச்சர் நடிகை மீது தனது காம பார்வையை செலுத்தி வருவதாக கோடம்பாக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

இளம் நடிகைகள் தான் டார்கெட்: பிரபல நடிகைகள் மீது இயக்குநர் கை வைக்க நினைத்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் ரொம்பவே உஷாராக பட வாய்ப்புகளே கிடைக்காமல் தவித்து வரும் இளம் நடிகைகளை மட்டுமே டார்கெட் செய்து படுக்கைக்கு அழைத்து வருகிறார் என பதை பதைக்க வைக்கின்றனர்.
முகத்திரையை கிழித்த நடிகை: இயக்குநர் அந்த நடிகைக்கு பண்ண மோசமான செயல்களை பிரபலம் ஒருவர் வெளிப்படையாக அம்பலப்படுத்தியும் இதுவரை அவர் மீது எந்தவொரு ஆக்ஷனும் எடுக்காமல் இயக்குநர் அமைதி காத்து வருவதில் இருந்தே அவர் எப்படிப்பட்டவர் என பட்ட வர்த்தனையாக தெரிந்து விட்டது என்றும் மேலும், அந்த நடிகையும் இயக்குநர் முகத்திரையை கிழித்து விட்ட நிலையில் பெரிய பஞ்சாயத்து வெடிக்கும் என்று பார்த்தால் அத்தனையும் அப்படியே ரகசிய மீட்டிங் உடன் முடிந்து விட்டது என்கின்றனர்.
டீச்சர் மீது பார்வை: ஏற்கனவே அந்த டீச்சரை இன்னொரு இயக்குநர் ஆடைகள் இல்லாமல் நடிக்க வைத்து அழகு பார்த்த நிலையில், அதை தெரிந்து கொண்டு தான் அந்த நடிகைக்கு சக்கரை இயக்குநர் வாய்ப்பே கொடுத்தார் என்றும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நடிகை கண்டிப்பா அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு வருவார் என தூண்டில் போட்டு வருகிறாராம். ஆனால், அந்த இளம் நடிகை இவரிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருவதாகவும் பிரச்சனை பெரிதானால் அவரும் வெளியே வந்து விடுவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











