அட்வான்ஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே அட்ஜெஸ்ட்மென்ட் .. குமுறும் இளம் நடிகை.. அதுதான் காரணமா?

By Staff

சென்னை: சமீபத்தில் வெளியான சைக்கோ படத்தில் படு தாராளமாக நடித்த அந்த நடிகைக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். ஆனால், நடிகையை புக் செய்ய விரும்பும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நடிகையிடம் முதலில் கேட்கும் விஷயமே அட்ஜெஸ்ட்மென்ட் தான் என்பதால் நடிகை சற்றே அப்செட் ஆகியிருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

பல படங்களில் நடித்தாலும் அந்த சைக்கோ படத்தில் நடிகை மொத்த ஆடையையும் கழட்டி விட்டு பெருமூச்சு விடுவது போல நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களே கிறங்கிப்போய் கிடக்கின்றனராம்.

Young actress facing many adjustment issues due to her recent bold acting?

ஓரங்கட்டப்பட்ட கிரஷ் நடிகை: ஆரம்பத்தில் இருந்து அந்த படத்தில் கிரஷ் நடிகை தான் ஹைலைட் என்பது போல காட்டிய இயக்குநர் அவரை வைத்து ஹீரோவின் ஆசை தீர ஏகப்பட்ட முத்தக் காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டாராம். படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன் என நடிகை ரொம்பவே சீன் போட்ட நிலையில், சீனையே மாற்றுகிறேன் என முடிவெடுத்த இயக்குநர் அவரை விட அழகாக இன்னொரு நடிகையை இறக்கி பலான காட்சியில் நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக அந்த நடிகையின் பக்கம் திருப்பி விட்டாராம்.

ஒவ்வொரு முறையும் அசிங்கப்படும் நடிகை: இதற்கு முன்னதாக முழு படத்திலும் பாவாடை எல்லாம் கட்டிக் கொண்டு கண்ட இடத்தில் தொடவிட்டு நடித்தாலும் கடைசியில் தொடையழகை காட்டி சமத்து நடிகை போட்ட ஆட்டம் காரணமாக இந்த நடிகையை விட அந்த நடிகைக்கு அதிக சம்பளம் கொடுத்தது மட்டுமின்றி அவர் தான் அந்த படத்திலேயே ஹைலைட்டாகவும் பேசப்பட்டார். தற்போது இந்த படத்திலும் நடிகையை இயக்குநர் அழைத்து வந்து அசிங்கப்படுத்தி விட்டாராம்.

அட்வான்ஸுக்கு முன்னாடி அட்ஜெஸ்ட்மென்ட்: ஆடையை கழட்டி ஆக்‌ஷனில் இறங்கி நடிகை கில்மாவாக நடித்த நிலையில், அவருக்கு பாலிவுட் முதல் டோலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஆனால், அவரை புக் செய்யும் இயக்குநர்கள் எல்லாமே டாப்லஸ் காட்சிகள் இருக்கும் என்றும் ரொம்பவே இண்டிமேஸியாக நடிக்க வேண்டும் என்றும் கதையை சொல்லும் சாக்கில் அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்பாகவே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசி வருவதால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகியிருப்பதாக கூறுகின்றனர்.

முத்திரை குத்திட்டாங்க: எப்படி வேண்டுமானால் சினிமாவில் நடிப்பார் அந்த நடிகை என்றதும் அவர் இச்சைக்கு ஈஸியாக இணங்கி விடுவார் என பிரபல தயாரிப்பாளர்கள், சில இயக்குநர்கள் எல்லாம் காம பானங்களை வீசி வருவதாக திடுக்கிட வைக்கின்றனர். பெரிய படம் வந்தால் மட்டும் கமிட் ஆகாலாம் என நடிகை ஜொள்ளு விடும் தயாரிப்பாளர்களை எல்லாம் தவிர்த்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X