Don't Miss!
- News
அதிகாலையில் நடந்த துயரம்..போர் விமானங்கள் விபத்து எப்படி நடந்தது? நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அந்த மேட்டரை சொல்லியே.. கால் அழகியை கரெக்ட் பண்ணிட்டாராம் அந்த 56 வயது முரட்டு சிங்கிள்?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் முரட்டு சிங்கிள் நடிகருக்கும் பான் இந்தியா நடிகையாக வலம் வரும் அந்த கால் அழகிக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாக பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகையை அந்த முரட்டு சிங்கிள் எப்படி கரெக்ட் செய்தார் என்பது தொடர்பான பேச்சுக்கள் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அந்த இளம் நடிகைக்கும் வயதான நடிகர் சொன்ன விஷயம் பிடித்துப் போக அவரது காதல் வலையில் விழுந்து விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
இன்னும் இரு மாதங்களில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.. விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்!

வரிசையா ஃபிளாப்
கடந்த ஆண்டு ஏகப்பட்ட பெரிய படங்கள் கிடைத்ததுமே சினிமாவில் பெரிய உச்சம் தொட்டு விடப் போகிறோம் என நினைத்த அந்த கால் அழகிக்கு அடுத்தடுத்து வெளியான அத்தனை படங்களும் அட்டு ஃபிளாப் ஆகி மார்க்கெட்டே மொத்தமாக வாஷ் அவுட் ஆகும் நிலைமை ஏற்பட்ட நிலையில், கடைசியாக 56 வயதான நடிகருக்கு ஜோடி சேர்ந்து விட்டார்.

காதலில் விழுந்த கால் அழகி
ரீலில் மட்டுமின்றி ரியலிலும் நடிகையுடன் ஜோடி சேர சரியான சமயத்தில் அந்த முரட்டு சிங்கிள் நடிகர் போட்ட கொக்கி வசமாக வேலை செய்ய அந்த தூண்டிலில் கால் அழகி சிக்கிக் கொண்டதாக பாலிவுட் முழுக்க பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், நடிகை எப்படி காதலில் விழுந்தார் என்பது குறித்த பேச்சுக்கள் தான் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.

56 வயது முரட்டு சிங்கிள்
50 வயதை கடந்த நிலையில், பல சக நடிகர்கள் ஒன்றுக்கு மூன்று திருமணம் வரை செய்து வரும் நிலையில், நாம் மட்டும் ஏன் இன்னமும் முரட்டு சிங்கிளாகவே இருக்க வேண்டும் என திடீரென தனக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்கிற எண்ணம் அந்த நடிகருக்கு தோன்றி உள்ளதாம். தனது அத்தனை சொத்துக்களும் வீணாய் போய் விடாதா என நினைத்த அந்த நடிகர் அதன் காரணமாகவே தற்போது இளம் நடிகையை கணக்கு பண்ணி வருகிறாராம்.

பிரேக்கப் ஸ்டோரி
திருமணம் மட்டும் தான் அந்த நடிகர் செய்யவில்லை. ஆனால், ஏகப்பட்ட முன்னணி நடிகைகளை காதலித்து டேட்டிங் எல்லாம் சென்றுள்ளார். அந்த நடிகைகள் சில பல காரணங்களுக்காக இந்த முரட்டு சிங்கிளை விட்டு விட்டு மற்ற நடிகர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர். அந்த பழைய பிரேக்கப் ஸ்டோரியை எல்லாம் சொல்லி, தன்னை வைத்து பல நடிகைகள் எப்படி ஸ்டார் ஆனார்கள் என்பதை சொல்லி ஃபீல் பண்ணியதை கேட்டதுமே நடிகை நான் இருக்கேன் கவலைப்படாதீங்க என கரம் பற்றி விட்டதாக கூறுகின்றனர்.

எல்லாம் வதந்தி
இப்படியொரு கதை பாலிவுட்டில் பேசப்பட்டு வந்தாலும், 56 வயது நடிகருக்கும் இளம் நடிகைக்கும் இடையே எந்தவொரு காதலும் இல்லை என்றும் வழக்கம் போல அவர்கள் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக பரப்பட்டு வரும் திட்டமிட்ட வதந்தி என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரப்போகுது!