»   »  இசையமைப்பாளருடன் கன்னக்குழி அழகிக்கு காதலாமே?

இசையமைப்பாளருடன் கன்னக்குழி அழகிக்கு காதலாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகமான படத்தில் அறிமுகமான அந்த கன்னக்குழி நடிகை, பிரபல இசையமைப்பாளரைக் காதலிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

மேகமான படத்தில் அறிமுகமானாலும் கூட நடிகையை கரை சேர்த்தது என்னவோ அந்தப் பேய் படம்தான். இசையமைப்பாளர் நடிகராக அறிமுகமான அந்தப் படத்தில் பேயாக வந்து ரசிகர்களை மிரட்டிய நடிகை அவர்.

Young Actress Fall in Love

நடிகை தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை அந்த இசையமைப்பாளருடன் காதலில் விழுந்து விட்டதாக கோலிவுட்டினர் கிசுகிசுக்கின்றனர். இதுகுறித்து அந்த இசையமைப்பாளர் நாங்கள் நல்ல நண்பர்கள் தான்.

இப்போது என்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று மறுத்திருப்பதாக தகவல். ஆனால் நடிகையின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said The Dimpled Actress Fall in Love with Young Music Composer. But the Music Composer Denied the all Rumors.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil