»   »  நள்ளிரவு பார்ட்டியில் ஸ்டார் நடிகையிடம் மல்லுக்கட்டிய அழகி நடிகை

நள்ளிரவு பார்ட்டியில் ஸ்டார் நடிகையிடம் மல்லுக்கட்டிய அழகி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்காரர்கள் கலந்து கொண்ட நள்ளிரவு பார்ட்டியில் அழகி நடிகை நட்சத்திர நடிகையிடம் குடுமிபிடி சண்டை போட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த அழகி நடிகை மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் அம்மணி ரொம்ப பிசி. அந்த அளவுக்கு கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

Young actress fights with fellow actress

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இரண்டு நாட்டு கலவை நடிகை ஒருவர் பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நட்சத்திர படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர் கையில் புதுப்படங்கள் எதுவும் இல்லை.

பாலிவுட்டில் பெரிய இடத்து பிள்ளையுடனான காதலும் முறிந்துவிட்டது. அழகி நடிகையும், நட்சத்திர நடிகையும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தனர். அப்போது அவர்கள் தோழிகளாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாலிவுட்காரர்கள் கலந்து கொண்ட நள்ளிரவு பார்ட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு அழகி நடிகையோ தனது பட வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாகக் கூறி நட்சத்திர நடிகையுடன் சண்டை போட்டுள்ளார்.

English summary
Buzz is that a young Bollywood actress fought with fellow actress over movie offers in a midnight party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil