படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை

By Siva

Recommended Video

கணவரைப் பிரிந்து வாழும் நடிகை செய்யும் லூட்டி | வாட்டசாட்டமான நடிகைக்கு திருமணம் - வீடியோ

சென்னை: மங்களகரமான நடிகை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே ஹீரோயின் ஆனவர் அந்த நடிகை. சின்னப்புள்ளையாக இருந்தாலும் பார்க்க பெரிய மனுஷி மாதிரி இருந்ததால் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

Young actress to get married soon

சீனியர் ஹீரோக்களுடன் நடித்தாலும் அவர் வயது குறைந்தவர் போன்று தெரியவில்லை. கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். வெயிட் போட்டு குண்டானார், இதற்கிடையே படிப்பிலும் கவனம் செலுத்த விரும்பினார்.

சினிமாவுக்கு குட்டி பிரேக் விட்டார். அவர் பிரேக் விட்ட நேரத்தில் புது நடிகைகள் வந்து அவர் இடத்தை பிடித்துவிட்டனர். அம்மணி திரும்பி வந்தபோது பட வாய்ப்புகள் இல்லை.

இதற்கிடையே அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தி வந்தார்கள். முதலில் முரண்டு பிடித்த நடிகை தற்போது சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து அவருக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X