காஸ்ட்லி பரிசு வாங்கியதும் ரேட்டு தெரிஞ்சு போச்சு.. சட்டென நடிகை பார்த்த வேலை என்ன தெரியுமா?
சென்னை: இளைஞர்களை ஏங்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டாமல், அதைவிட சினிமா நடிகர்களையே ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு பிரைவேட் பார்ட்டிகளில் வேறலெவல் வேலையை பார்த்த நடிகைக்கு சினிமா வாய்ப்புகளும், காஸ்ட்லியான பரிசுகளும் குவியத் தொடங்கிய நிலையில், நடிகையின் ரேட் குறித்த பேச்சுக்கள் கசிந்துவிட்டன.
பெரிதாக கல்லா கட்ட நினைத்த நடிகைக்கு கடைசியில் அசிங்கமா போச்சு குமாரு என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆனால், சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான் என சீனியர் நடிகை ஒருவர் பக்காவாக இளம் நடிகைக்கு அட்வைஸ் பண்ண பக்கத்து ஸ்டேட் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த நடிகை தனது ரேட்டை அதிரடியாக உயர்த்தி விட்டார் என பகீர் கிளப்பும் கிசுகிசுக்கள் கசிந்துள்ளன.

விஷயம் தெரிந்ததும் அந்த பக்கமே நடிகை போக மாட்டார் என நினைத்த பலருக்கும் நடிகையின் போல்டான ரூட்டை பார்த்து ஆடிப்போய்விட்டதாக கூறுகின்றனர்.
டிரெஸ்ஸே நிக்காது: பெரும்பாலும் பிரைவேட் பார்ட்டிகளுக்குச் சென்றால், நடிகையின் உடம்பில் டிரெஸ்ஸே நிற்காது என்கிற நிலைக்கு கழுத்து வரைக்கும் குடித்து விடுவாராம். அதன் பின்னர், என்ன நடக்கிறது என்பதே அவருக்குத் தெரியாது என்றும் பார்ட்டிகளுக்கு வருபவர்களை செம ஹேப்பியாக்கி பார்ட்டியையே களைகட்ட வைத்து வரும் நிலையில், நடிகைக்கு பெரிய விலையில் பரிசு பொருட்கள், பணம் எல்லாம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
ரேட்டை ஏத்திட்டார்: சமீபத்தில், நடிகர் ஒருவர் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்த பிரைவேட் பார்ட்டியில் கலந்துக் கொள்ள நடிகை ஏற்கனவே வாங்கி வந்த பணத்தை விட 10 லட்சம் கூடுதலாக கேட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. முழுசா நனைஞ்சாச்சு முக்காடு எதுக்கு என்கிற ரீதியில் நடிகை தற்போது தாராளம் காட்டவும் அதற்கு ஏற்ப மீட்டரை கறந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
லிப் கிஸ்க்கு தனி சம்பளம்: படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நடிகை ப்ரோமோஷன்களில் பங்கேற்கவும் படங்களில் லிப் கிஸ் காட்சிகளில் தாராளமாக நடித்துத் தருகிறேன். ஆனால், ஒரு செகண்டுக்கு இத்தனை லட்சம் என எத்தனை நொடிகள் அந்த காட்சியை படமாக்குகிறார்களோ அத்தனை லட்சங்களை வாங்குவதாகவும் நடிகை குறித்த கிசுகிசுக்கள் பக்கத்து ஸ்டேட்களில் தீயாக பரவி வருகின்றன. இப்போதைக்கு அவர் இந்த பக்கம் மட்டும் வர வாய்ப்பே இல்லை என்றும் சில நடிகர்கள் அவரை மீண்டும் அழைத்து வரும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











