அந்த மாதிரி படத்தில் இளம் ஹீரோயின்... வைரலாகும் வீடியோ கிளிப்... ஷாக் ஆகும் திரையுலகம்
சென்னை: அந்த மாதிரி படத்தில் தயாரிப்பாளருடன் இளம் ஹீரோயின் நெருக்கமாக இருக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
பட வாய்ப்புக்காக, படுக்கையை பகிரும் வழக்கம் சினிமாவில் அதிகமாக இருக்கிறது என்று கடந்த சில வருடங்களாக, நடிகைகள் பரபரப்பு புகார் கூறி வருகின்றனர்.
மீ டு புகாரில் பல நடிகைகள், தங்கள் மீது நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளிப்படையாகத் தெரிவித்து இருந்தனர்.

முன்னணி நடிகைகள்
ஹாலிவுட்டில் தொடங்கி, இந்தி, தென்னிந்திய சினிமா வரை இந்த மீடு புகார் தொடர்ந்தது. சிலர் மீது பாலியல் வழக்கும் தொடரப்பட்டது. சில முன்னணி நடிகைகள், தாங்களும் இந்தக் கொடுமையை சந்தித்ததாகக் கூறியுள்ளனர். தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட பிரபல நடிகை ஒருவர், தானும் இதை எதிர்கொண்டேன் என்று தெரிவித்து அதிர்ச்சிக் கொடுத்திருந்தார்.

இளம் ஹீரோயின்
இதை உண்மையாக்கும் விதமாக, தற்போது வீடியோ கிளிப் ஒன்று, சினிமா வட்டாரத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் அந்த இளம் ஹீரோயின் இருக்கிறார். அவர் சில ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார், மலையாளத்தில். எதையும் வெளிப் படையாகப் பேசும் நடிகை அவர்.

நெருக்கமாக
சமீபத்தில் கூட அவர் அளித்திருந்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோ கிளிப்பில் அவர் ஓர் ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். சிரித்தபடி, கேமராவை சரி செய்கிறார்கள். இதனால் நடிகைக்கு தெரிந்தே இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகின்றனர். இல்லை என்றால் வேறு வழியின்றி நடிகை இதற்கு சம்மதித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

தயாரிப்பாளர்?
இருவரது முகங்களும் தெளிவாகத் தெரிகின்றன. அதில் இருக்கும் அந்த ஆண், கொஞ்சம் வயதானவராக இருக்கிறார். அவர், நடிகை நடித்த படத்தின் தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ கிளிப்பைப் பார்த்துவிட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ, சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











