என் கழுத்தை அறுக்கன்னே வராளே: வாரிசு நடிகை மீது இளம் நடிகை கோபம்

By Siva

Recommended Video

என் கழுத்தை அறுக்கன்னே வராளே: வாரிசு நடிகை மீது இளம் நடிகை கோபம்- வீடியோ

சென்னை: வாரிசு நடிகை மீது இளம் நடிகை ஒருவர் செம கடுப்பில் இருக்கிறாராம்.

நடிகை ஒருவர் சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க துடித்தார். சர்ச்சை நடிகையின் இடத்தை பிடித்துக் காட்டுகிறேன் பார் என்று சவாலும் விட்டார். அதன் முதல்கட்டமாக சர்ச்சை நடிகை அளவுக்கு சம்பளம் வாங்க நினைத்தார்.

வாரிசு நடிகரின் பட ரிலீஸுக்கு பிறகு சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்த திட்டமிட்டார்.

நடிகை

நடிகை

நடிகை பெரிதும் எதிர்பார்த்த படம் சரியாக ஓடவில்லை. மேலும் அந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் கலாய்த்தார்களே தவிர பாராட்டவில்லை. இதை எல்லாம் வைத்து தயாரிப்பாளர்களிடம் சர்ச்சை நடிகை அளவுக்கு சம்பளம் கேட்க முடியாது என்பதை உணர்ந்த அவர் அடுத்த படத்திற்காக காத்திருந்தார்.

அதிருப்தி

அதிருப்தி

அவர் எதிர்பார்த்த பெரிய நடிகரின் படம் நன்றாக ஓடுகிறது. ஆனால் அந்த படத்திலும் நடிகையின் நடிப்பை யாரும் பாராட்டவில்லை. சொல்லப் போனால் நடிகையை திரையில் பார்த்துவிட்டு கடுப்பானவர்களே அதிகம். அதனால் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்த நினைத்த நடிகை கவலையில் உள்ளாராம்.

ஓவர்டேக்

ஓவர்டேக்

நடிகை பெரிதும் எதிர்பார்த்த இரண்டு படங்களிலுமே வாரிசு நடிகை தான் தனது நடிப்பால் மிரட்டினார். படத்தை பார்த்த யாரும் ஹீரோயினை கண்டுகொள்ளவே இல்லை. என் கழுத்தை அறுப்பதற்கென்றே என் படங்களாக பார்த்து நடிக்கிறாளா என்று நடிகை வாரிசு நடிகை மீது செம கடுப்பில் உள்ளாராம். இருப்பினும் நேரில் பார்த்தால் வாரிசு நடிகையுடன் சிரித்துப் பேசி மழுப்புகிறாராம்.

சர்ச்சை நடிகை

சர்ச்சை நடிகை

தன் இடத்தை பிடிக்க அந்த நடிகை சவால் விட்டது சர்ச்சை நடிகைக்கும் தெரியும். ஆனால் அவர் அது தெரிந்தும் தெரியாதது போன்று தன் வேலையை மட்டும் செய்தார். இந்நிலையில் சவால் விட்ட நடிகை மூக்குடைந்து நிற்கிறார். சவால் விட்ட நடிகை சிரித்து சிரித்து படங்களை ஓட்டும் நிலையில் சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X