இந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்?

By Siva

Recommended Video

இந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்?- வீடியோ

சென்னை: பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி நடிகைகளிடம் அசிங்கமாக நடந்து கொண்ட இயக்குனர் ஒருவரை தான் கோலிவுட்டின் பிரபலமான நடிகை ஒருவர் காதலித்தார் என்பது வியப்பு அளிக்கிறது.

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. டான்ஸ் ஆடுவதற்கு பெயர் போனவர். எவ்வளவு கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்டாக ஆடிவிடுவார்.

அவர் அவ்வப்போது இந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

[நான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்]

இயக்குனர்

இயக்குனர்

அம்மணி பாலிவுட் படம் ஒன்றில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும், அவருக்கும் இடையே காதல் என்று பேச்சாக கிடந்தது. அந்த சமயத்தில் பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட காதல் கதை அவர்களுடையது தான். அந்த இயக்குனரின் வண்டவாளம் எல்லாம் தற்போது தண்டவாளத்தில் ஏறியுள்ளது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் நடிகைகளை தனது வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவர்களை ஆடையை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு கூறியுள்ளார் அந்த இயக்குனர். மேலும் ஒரு பெண் பத்திரிகையாளரிடம் தனது மர்ம உறுப்பை காட்டியுள்ளார். இளம் நடிகையை படுக்கைக்கு அழைத்துள்ளார்.

புகார்

புகார்

இளம் நடிகை ஒருவரை ஆடிஷனுக்காக தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார் அந்த இயக்குனர். தன் அலுவலகத்திற்கு வந்த நடிகையின் முன்பு நிர்வாணமாக நின்றதுடன் தன்னுடன் உறவு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார் இயக்குனர். அவர் பிறந்த மேனியாக நின்றதை பார்த்த நடிகை தலை தெறிக்க ஓடிவிட்டார்.

கேவலம்

கேவலம்

அந்த இயக்குனர் எப்பொழுதுமே பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வார் என்று பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த அளவுக்கு கீழ்த்தரமானவரையா தமிழ் படங்களில் நடிக்கும் அந்த நடிகை காதலித்தார் என்று விமர்சிக்கப்படுகிறது. அவரை காதலிக்கவில்லை, சகோதரர் போன்று என்று நடிகை அளித்த விளக்கத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. நடிகைக்கு அது முதல் காதல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல நடிகைகள்

பல நடிகைகள்

எதற்கெடுத்தாலும் பெண்களிடம் தனது மர்ம உறுப்பை வெட்கம் இன்றி காட்டிய அந்த இயக்குனரின் வாழ்வில் பல காதலிகள். அதில் பெரும்பாலானோர் அழகான நடிகைகள். அதிலும் ஒரு நடிகை எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவருடன் ரொமான்ஸ் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X