2 இயக்குனர்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படும் இளம் நடிகை

By Siva

Recommended Video

இளம் நடிகையும் , இயக்குனர்களும் | நடிகை ஏன் அப்படி பேட்டி கொடுத்தார்?- வீடியோ

சென்னை: இளம் நடிகை ஒருவரின் பெயர் இரண்டு இயக்குனர்களுடன் சேர்ந்து அடிபடுகிறது.

நடிக்க வந்த வேகத்தில் பிரபலமாகிவிட்டார் அந்த அழகான இளம் நடிகை. அவருக்கு பட வாய்ப்பு அளித்த இயக்குனர் ஒருவருக்கும், அவருக்கும் நிஜ வாழ்க்கையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Young actress is rumoured with two directors

இந்நிலையில் நடிகையோ மற்றொரு இயக்குனருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்பு பெற இப்படி செய்கிறாரா இல்லை வேறு ஏதாவது விஷயமா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

நடிகையுடன் சேர்ந்து அடிபடும் இரண்டு இயக்குனர்களும் திருமண வாழ்வில் இருந்தவர்கள். அந்த இளம் நடிகைக்கு சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசையாக உள்ளது.

ஆசைப்படுவதுடன் நிறுத்திவிடாமல் அந்த இடத்தை அடைந்து காட்டுகிறேன் பாருங்கள் என்று சவால் வேறு விட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X