அட்ஜஸ்ட் செய்ய தயாராக இருந்தும் கைவிட்ட இயக்குனர்: கவலையில் நடிகை
சென்னை: ஆஸ்தான இயக்குனர் தன்னை ஒப்பந்தம் செய்தாதது இளம் நடிகை ஒருவருக்கு கவலை அளித்துள்ளதாம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆன அந்த நடிகைக்கு தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் இல்லை. விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் ஆஸ்தான இயக்குனர் எடுக்கும் பெரிய படத்தில் தனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.
பாவம், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. சம்பளத்தை அட்ஜஸ்ட் செய்ய அவர் தயாராக இருந்தும் இயக்குனர் அவரை கண்டுகொள்ளவில்லையாம்.
இப்படி நீங்களே கைவிட்டால் எப்படி என்று நடிகை வருத்தத்தில் உள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications