»   »  திருமணமான வாரிசு நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டும் நடிகை

திருமணமான வாரிசு நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகை ஒருவருக்கும் திருமணமான வாரிசு நடிகருக்கும் இடையே நெருக்கம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை ஒருவருக்கும் பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்த வாரிசு நடிகருக்கும் இடையே தொடர்பு என்று கிசுகிசுக்கப்படுகிறது.

அந்த நடிகைக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுப்பதே இந்த ஹீரோ தானாம். ஒரு பெரிய படத்தில் உயர்ந்த நடிகையை போட முடிவு செய்தபோது அவரை நீக்கிவிட்டு அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய வைத்ததே இந்த ஹீரோவாம்.

உயர்ந்த நடிகைக்கு மார்க்கெட் எகிறிக் கிடக்கும்போது அவரை நீக்கச் சொல்லி ஹீரோ அடம்பிடித்து சாதித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹீரோ படங்களில் நடிப்பதுடன் தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ இருக்கும் தைரியத்தில் பட வாய்ப்புகள் பற்றி கவலையே இல்லாமல் உள்ளாராம் நடிகை.

English summary
A young actress is reportedly very close with a married hero. Hero makes it sure that she gets enough movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil