திருமணமாகாமலேயே நடிகையை 2வது மனைவி போன்று வைத்திருக்கும் வாரிசு நடிகர்
சென்னை: திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அந்த வாரிசு நடிகர் இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்யாமலேயே இரண்டாவது மனைவி போல் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பன்முகத் திறமை கொண்ட அந்த வாரிசு நடிகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெரிய இடத்துப் பிள்ளையான அவர் பெண்கள் விஷயத்தில் விளையாட்டுப் பிள்ளையாம்.
செய்வது எல்லாம் சத்தம் இல்லாமல் செய்வாராம். அவருக்கும் இளம் நடிகை ஒருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாம். திருமணம் செய்யாமலேயே நடிகையை இரண்டாவது மனைவி போன்று வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த லீலை எல்லாம் நடிகரின் மனைவிக்கும் தெரியுமாம். நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை மற்றும் ஒரு வாரிசு நடிகருடன் வேறு ஓவர் நெருக்கமாக இருந்தார்.
இந்த காரணத்தால் அந்த வாரிசு நடிகரின் வீட்டில் ஒரே புகைச்சலாக கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











