»   »  ஒல்லியிடம் இருந்து சேஃபா தள்ளித் தள்ளி போகும் நடிகை

ஒல்லியிடம் இருந்து சேஃபா தள்ளித் தள்ளி போகும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டீச்சர் நடிகை ஒல்லி நடிகரிடம் இருந்து தள்ளி இருக்கிறாராம்.

மலையாள படம் மூலம் பிரபலமான டீச்சர் நடிகை தற்போது தமிழில் ஒல்லி நடிகருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம் நடிகை.

இந்தாம்மா அந்த ஆளு பார்க்கத் தான் ஒல்லி ஆனால் வேற மாதிரி. அதனால் அவரிடம் ஜாக்கிரதையாக இரு என்று சக நடிகைகள் சிலர் டீச்சருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்களாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நடிகை ஒல்லியிடம் இருந்து சேஃபாக தள்ளியே இருக்கிறாராம். ஆனால் நடிகையின் தங்கையோ ஒல்லியுடன் நட்பாகிவிட்டாராம்.

நடிகையின் தங்கைக்கு ஹீரோயின் ஆகும் ஆசை வந்துவிட்டதாம்.

English summary
Buzz is that a young actress is keeping her upcoming movie hero at bay after some fellow actresses warned her of him. She is very keen in maintaining her image as a homely girl by saying no to glamour.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil