நடிகர் வீட்டில் குடித்து கும்மாளம் போட்ட இளம் நடிகை.. சினிமாவில் இருந்து காணாமல் போக அதுதான் காரணமா?

By Staff

சென்னை: இளம் நடிகையாக தமாஸ் நடிகர் படத்தில் அறிமுகமான அந்த நடிகை முதல் படத்திலேயே பெரிய வெற்றியை ருசி பார்த்த நிலையில், ஏகப்பட்ட பார்ட்டிகளுக்கு சென்று குடி போதைக்கு அடிமையாகி விட்டாராம். சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டி என்றால் ஓசி குடி குடிக்கலாம் என முதல் ஆளாக அந்த நடிகை ஆஜர் ஆகி விடுவார் என்கின்றனர்.

கிராமத்துப் பெண்ணாக அறிமுகமான அந்த நடிகை சினிமாவில் மட்டும் தான் அடக்க ஒடுக்கமானவர் என்றும் நிஜ வாழ்க்கையில் அவரது கேரக்டரே வேறுமாதிரியான ஒன்று எனக் கூறுகின்றனர். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டிய அவர் சில படங்களில் காணாமல் போக காரணமே அந்த நடிகையின் ஒவர் ஆட்டம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

Young actress lost her cinema character due to alcohol party video went trending

குடி பழக்கத்துக்கு அடிமை: சினிமாவில் ஓவர் நைட்டில் புகழின் உச்சத்துக்கு செல்லும் பல நடிகைகள் அதிக பணம் கிடைத்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் பப்புக்கு செல்வதும் பார்ட்டிக்கு செல்வதுமாக மாறி குடிக்கு அடிமையாகி விடுகின்றனர். லிமிட்டாக அதை வைத்துக் கொண்டால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. சினிமாவில் பல நடிகைகள் குடிப்பவர்கள் தான். ஆனால், இந்த இளம் நடிகை ஓவர் குடிப் பழக்கத்துக்கு ஒரே படத்தில் கிடைத்த வெற்றியால் மாறி விட்டார் என்கின்றனர்.

காமெடி நடிகர் வீட்டில் கும்மாளம்: காமெடி நடிகருடன் இணைந்து நடித்த நடிகை அவரது வீட்டு விசேஷம் ஒன்றில் நடைபெற்ற மது பார்ட்டியில் முதல் ஆளாக கலந்து கொண்டு குடித்து தாறுமாறாக ஐட்டம் டான்ஸர் போல ஆடவும் அங்கே இருந்த சிலர் அதை வீடியோ எடுத்து லீக் செய்து விட்டனர். அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது தான் நடிகையின் மார்க்கெட் மொத்தமாக சரியவே காரணம் என்கின்றனர்.

தெரியாம தப்பு பண்ணணும்: தப்பே பண்ணாலும் சினிமாவில் தெரியாமல் செய்யும் வரை அவர்களை புனிதர்களாகவே பார்ப்பார்கள். ஆனால், விஷயம் வீடியோவாக லீக் ஆகி விட்டால் ஏகப்பட்ட விதங்களில் சிக்கல் உருவாகி விடும் என்பது தான் உண்மை. ஆடையை கழட்டி நடித்த நடிகையின் நிலைமை எப்படி மோசமானதோ அதே போல குடிபோதையில் ஆட்டம் போட்ட இந்த நடிகையின் சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது என்கின்றனர்.

கம்பேக்: ஆனால், அந்த நடிகையின் நல்ல குணத்தை பற்றி அறிந்த அந்த பிரபல இயக்குநர் முதல் படத்திலேயே நடிகையை நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனால், அந்த படம் பெரிய படம் ஆனதால் நம்பர் நடிகை நடித்தார். இந்நிலையில், இந்த படத்தில் இளம் நடிகையை களமிறக்கி இருக்கிறார் என்கின்றனர். நிச்சயம் இந்த படம் அந்த நடிகைக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X